மேலப்பாளைம் ஆயிஷா ஸ்டோர் அதிபர் மைதீன் அவர்கள் மரணம்

1987 முதல் 1991 வரை தவ்ஹீது சகோதரர்கள் சந்திக்கும் இடங்களில் ஒன்றாக இருந்தது  மேலப்பாளைம் ஆயிஷா ஸ்டோர்.  அந்தக் கடை உரிமையாளர் மைதீன் அவர்கள்  இன்று காலை இறந்து  விட்டார்கள். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/11/blog-post_27.html





அவரது தம்பி புகாரி இருந்த கடை அதிபர் மைதீன் பாய் என்றாலும்,  ஆயிஷா ஸ்டோர் புகாரி  என்றால்தான் தவ்ஹீது சகோதரர்களுக்குத் தெரியும். 

ஒட்டு மொத்த ஊரே எதிர்த்த அந்தக் காலத்தில் கூலிக்கு மாரடிப்பவர்கள் இல்லாத  தவ்ஹீது சகோதரர்கள் கூடும் இடங்களில் ஒன்றாக இருந்தது ஆயிஷா ஸ்டோர் என்பதை மறக்க முடியாது. 



 

Comments