32-39 சிறை பிடித்து கைதியாக்கினானா? அழைத்துச் சென்றானா? ( பாகம் -13)
அரபு மொழி எழுத்துக்களில் உள்ள ث ج ح خ د ذ ز س ش ص ض ط ظ ع غ ف ق ها ஆகிய எழுத்துக்களுக்கு நிகரான (சமமான) உச்சரிப்பு உடைய எழுத்துக்கள் தமிழில் கிடையாது. அதனால் வட மொழி எழுத்துக்களையோ, நெருக்கமான உச்சரிப்பு உடைய எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். https://mdfazlulilahi.blogspot.com/2021/03/32-39-13.html ஜீ ம் க்கு ஜ, ஸீ ம் க்கு ஸ, ஷீ ம் க்கு ஷ என வட மொழி சொற்களையும் ஸேக்கு Z ஃபேக்கு F என ஆங்கிலம் கலந்தும் ஃ வையும் பயன்படுத்தி வருகிறோம். محمد (ஸல்) அவர்கள் பெயரில் உள்ள ح வுக்கும் د வுக்கும் சமமான ( நிகரான) உச்சரிப்பு தமிழில் கிடையாது. ஆகவே ஹ என்ற வட மொழி எழுத்தையும் த என்ற நெருக்கமான தமிழ் எழுத்தையும் கலந்து முஹம்மது என பயன்படுத்துகிறோம். ஹ வட மொழி என்பதால் வட மொழி எதிர்ப்பாளர்கள் மு க ம்மது என்று எழுதி வருகிறார்கள். இப்படி எழுதுபவர் கள் தங்கள் அரசியல் கட்சி ...