குர்ஆனில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள்
بِ - பி - கொண்டு – காரணமாக -காரணத்தால் மீது - மீதும் -யும்
1:1. 2:3. 2:4. 2:8. 2:10. 2:16. 2:17. 2:19, 2:23. 2:26. 2:28. 2:29.2:30, 2:31. 2:33, 2:39. 2:40. 2:41. 2:42. 2:44. 2:45. 2:50. 2:60 , 2:61. 2:62. 2:63. 2:67. 2:73. 2:74. 2:76. 2:79. 2:83. 2:85. 2:86. 2:87. 2:88. 2:90. 2:91. 2:92. 2:93. 2:95. 2:96. 2:97. 2:99. 2:102. 2:105. 2:106. 2:108. 2:109. 2:110. 2:114. 2:119. 2:124. 2:126. 2:131. 2:132. 2:136. 2:137. 2:140. 2:143. 2:144. 2:145. 2:148. 2:149. 2:153.2:155. 2:158. 2:164. 2:167. 2:169. 2:171. 2:175. 2:176. 2:177. 2:178. 2:180. 2:185. 2:186. 2:188. 2:189. 2:194. 2:195. 2:196. 2:206. 2:207. 2:213. 2:221. 2:225. 2:228. 2:229. 2:231. 2:232. 2:233. 2:234. 2:236. 2:237. 2:241. 2:247. 2:249. 2:251.2:252. 2:253. 2:255. 2:256. 2:258. 2:259. 2:264. 2:265. 2:267. 2:268. 2:271. 2:273. 2:274. 2:275. 2:279. 2:282. 2:283. 2:285.
-------------------
بِسْمِ - பிஸ்மி 1:1. 11:41. 27:30.
பெயரால்...
الْاَسْمَآءَ - அல் அஸ்மாஅ 2:31.
பெயர்களை -பெயர்கள்
بِاَسْمَآءِ - பிஅஸ்மாயி 2:31. 2:33.
பெயர்களை -பெயர்கள்
بِاَسْمَآٮِٕهِمْ -பிஅஸ்மாயி ஹிம் 2:33.
அவற்றின் பெயர்களை
اسْمُ - அஸ்மு
பெயர்
سَمَّيْ - ஸம்மை 3:36.
பெயரிடப்பட்டது
سَمَّيْتُهَا -ஸம்மைதுஹா 3:36.
அவளுக்கு பெரிட்டேன்.
اسْمُهُ - அஸ்முஹு 3:45.
அவருடைய அதன் பெயர்
--------------
اللَّـهِ - அழ்ழாஹி
அல்லாஹ்வின்
1:1.
لِلَّـهِ - லில்லாஹி
அல்லாஹ்வுக்கே
-------------
الرَّحْمَٰنِ - அர்றஹ்மானி
அளவற்ற அருளாளன் - பேரருளாளன் - இரக்கமுள்ளவன் - மாபெருங் கருணையாளன் -
الرَّحِيمِ - அர்றஹீமி
நிகரற்ற அன்புடையோன்- பேரன்பாளன் - தனிப்பெருங்கிருபையாளன் -மிகக் கிருபையுடையவன்-மிக்க கருணையாளன்
1:1. 1:3
----
الْحَمْدُ - அல்ஹம்து
புகழ் - எல்லா(அனைத்து)ப் புகழும்
وَالْحَمْدُ - வல்ஹம்து 6:45.
بِحَمْدِكَ - பிஹம்திக -2:30 உன்னைப் புகழ்ந்து
اَنْ يُّحْمَدُوْا- அ(ன்)ய்யுஹ்மதுா அல்லது புகழப்படுவதை
-------------
-----
رَبِّ -ரப்பி
என்னை பராமரிப்பவன் - என் இறைவன்
1:2. 2:5.
الْعَالَمِينَ - அல் ஆலமீன 1:2.
உலகங்கள் - அகிலங்கள்
مَالِكِ - மாலிகி 1:4
அதிபதி - உரிமையாளர் - ராஜா- அரசன் -மன்னன்
يَوْمِ - யவ்மி 1:4
நாள்
الدِّينِ - அத்தீனி 1:4
தீர்ப்பு - மார்க்கம் -கூலி
إِيَّاكَ - இய்யாக 1:5.
உன்னையே - உன்னை - உனக்கே
وَاِيَّاكَ -இய்யாக 1:5.
உன்னிடமே
نَعْبُدُ - நஃபுது 1:5.
வணங்குகிறோம் - வணங்குவோம் (அடிபணிகிறோம்)
نَسْتَعِينُ - நஸ்தஈனு 1:5.
உதவி(யும்) தேடுகிறோம்- உதவி தேடுவோம்
----------------------
اهْدِ - இஹ்தி
நீ நேர் - நேரான வழி(யில்) செலுத்து - நடத்து - காட்டு
1:6.
هُدًى - ஹுதன்
நேர் வழி
2:2. 2:5.
--------------------
نَا - நா 1:6.
எங்களை
الصِّرَاطَ -(அஸ்)ஸிராத 1:6. 1:7.
பாதை(யில்)- வழி -
الْمُسْتَقِيمَ -அல் முஸ்தகீம 1:6.
நேரான(து)
------------------------------
الَّذِينَ - அல்லதீ(ரீ)ன எவர்கள்- அவர்கள் – சிலர்
1:7. 2:3. 2:14. 2:16. 2:25. 2:26. 2:27. 2:46. 2:59. 2:65. 2:76. 2:86. 2:104. 2:105. 2:113. 2:118. 2:121. 2:145. 2:146. 2:153. 2:156. 2:165. 2:166. 2:167 2:171. 2:172.
عَلَى
الَّذِيْنَ - அலல்லதீ(ரீ)ய்ன
2:59. 2:89.
اِلَّا الَّذِيْنَ - இல்லல்லதீ(ரீ)ய்ன 2:150. 2:160.
وَالَّذِيْنَ
- வல்லதீ(ரீ)ய்ன - 2:4. 2:9. 2:21. 2:39. 2:62. 2:82.
اِنَّ الَّذِيْنَ - இன்னல்லதீ(ரீ)ய்ன 2:6. - 2:62. 2:159. 2:161.
وَاِنَّ الَّذِيْنَ -வஇன்னல்லதீ(ரீ)ய்ன
فَاَمَّا
الَّذِيْنَ - Fபஅம்மல்லதீ(ரீ)ய்ன 2:26.
وَاَمَّا
الَّذِيْنَ - வஅம்மல்லதீ(ரீ)ய்ன 2:26.
مِّنَ
الَّذِيْنَ - மினல்ல்லதீ(ரீ)ய்ன 2:101.
وَ مِنَ
الَّذِيْنَ - வமினல்ல்லதீ(ரீ)ய்ன 2:96.
--------------
أَنْعَمْتَ - அ ன்அம்த
நீ அருள் புரிந்து - அருள் புரிந்தாய்
-------------------
عَلٰى - அலா
மீது – மேலே -க்கு (போன்ற துணைச் சொல்)
وَعَلٰىٓ - வஅலா
2:7.
عَلَيْهِمْ - அலய் ஹிம்
--------------
هِمْ -ஹிம்
அவர்கள்
1:7. 2:5. 2:6. 2:7. 2:10. 2:14 2:15. 2:17, 2:19. 2:20. 2:26. 2:33. 2:38. 2:46. 2:62. 2:79. 2:85.2:88
ஹிமு 2:61. 2:86.
هُمْ - ஹும்
அவர்கள்
2:3. 2:4, 2:6. 2:7. 2:8. 2:9, 2:10. 2:11. 2:12. 2:13. 2:15. 2:16. 2:17, 2:18. 2:19. 2:20. 2:25. 2:31. 2:33. 2:38. 2:39. 2:46. 2:48. 2:57. 2:59. 2:60. 2:61. 2:62. 2:65 2:75. 2:76. 2:78. 2:79. 2:81. 2:82. 2:85. 2:86. 2:89
ஹுமு -அவர்களை 2:5. 2:10. 2:12. 2:13. 2:27.
ஹுமா 2:36
فَلَهُمْ - பFலஹும் 2:62. 2:274.
وَّلَهُمْ -வலஹும் 2:7. 2:10. 2:25. 2:114. 2:174.
----------------
غَيْرِ - கய்ரி 1:7
அல்லாத -
------------
الْمَغْضُوبِ - அல் மஃழூபி 1:7
கோபத்துக்கு உள்ளானவன் - ஆளானவன்
----------------
1:7 2:3.
-----
لَا - லா
இல்லை – வேண்டாம் - மாட்டார்கள் –மாட்டாது –அல்ல -வேண்டாம் –முடியாது –
1:7, 2:2. 2:6. 2:11.
2:12. 2:13.
2:17. 2:18 2:26. 2:32. 2:48. 2:64.
2:68. 2:71. 2:78.
2:80. 2:83. 2:84.
Fபலா 2:38.
2:86
வலா 2:35. 2:41.
2:42. 2:48. 2:60.
2:62. 2:68. 2:71. 2:84. 2:86
அவலா 2:77.
அFலா 2:44. 2:76.
இல்லையா? - மாட்டீர்களா?
- வேண்டாமா?
الضَّالِّينَ - அல்ழால்லீன 1:7
பாதைமாறிச் சென்றவர்கள் -வழி தவறியவர்கள் - வழி கெட்டவர்கள் - நெறி தவறியவர்கள்
---------------------
ذٰ لِكَ - தா(ரா)லிக
அது - இது - இந்த -அது உங்களுக்கானது
2:2.
الْڪِتٰبُ - அல் கிதாபு
வேதம் - இறை மறை - புத்தகம் -நூல்
2:2.
الْكِتَابَ - அல் கிதாப
2:44. 2:53. 2:78. 2:79. 2:87.
அல் கிதாபி 2:85.
-------
لَ -لأ - லா
இல்லை , வேண்டாம், மாட்டேன்
. மாட்டாது
2:2.
---------------
رَيْبَ -ரய்ப
சந்தேகம்
2:2.
رَيْبٍ -ரய்பின்
2:23.
----------------------
فِيهِ -Fபீஹி
இதில்
2:2.
فَ - Fப
எனவே
فى فِ - Fபீ – ல்
فَمَا – Fபமா
இல்லை
------------------------
لِّلْمُتَّقِينَ -ல்லில்முத்தகீன -(இறைவனை)அஞ்சுவோருக்கு - பயபக்தியுடையோருக்கு- இறை அச்சம் உடையவர்களுக்கு-
2:2.
-------------------
----------
يُؤْمِنُونَ - யுஃமினுான - நம்பிக்கை கொள்வார்கள் - நம்புவார்கள்.- நம்புகிறார்கள்.-
لَا يُؤْمِنُوْنَ - லாயுஃமினுான
اَنْ يُّؤْمِنُوْا - அன்ய்யுஃமினுா 2:75.
وَلْيُؤْمِنُوْا بِىْ - வல்யுஃமினுாபீ 2:186.
اَفَتُؤْمِنُوْنَ - அFபதுஃமினுான 2:85.
وَ الْمُؤْمِنُوْنَ - வல்முஃமினுான 2:285.
اٰمَنُوْا - ஆமனுா 2:9. 2:14. 2:25. 2:26. 2:62. 2:76. 2:82. 2:103. 2:104. 2:153. 2:165. 2:172. 2:178. 2:183. 2:208. 2:212. 2:213. 2:214. 2:218. 2:249. 2:254. 2:257. 2:264. 2:267. 2:277. 2:278. 2:282.
فَاِنْ اٰمَنُوْا - Fபஇன்ஆமனுா 2:137.
اٰمِنُوْا - ஆமினுா 2:13. 2:91.
وَاٰمِنُوْا - வஆமினுா 2:41.
-----------------------
الْغَيْبِ- அல்கைபி- -
மறைவானது -காணப்படாத
2:3.
بِالْغَيْبِ - பில்கைபி - மறைவானதைக் கொண்டும் - மறைவானவற்றின் மீதும் - மறைவானதையும்
-----------
يُقِيمُونَ - யுகீமூன - நிலை நிறுத்துவார்கள் - நிலைநாட்டுவார்கள்-நிலைபெறச் செய்கிறார்கள்.நிறைவேற்றுவார்கள் (அவை அமைக்கப்படும்)
2:3.
-------------------
الصَّلَاةَ- அஸ்ஸலாத தொழுகை(யை)
2:3.
---------------
وَمِمَّا- வமிம்மா - எதிலிருந்து
مِمَّا - மிம்மா - ஒன்றிலிருந்து (விட)
2:3.
بِمَۤا - பிமா
எதை(க் கொண்டு) - அதை - எதை? காரணத்தினால் - எனவே - ஆகவே - பகரம் -
2:4.. 2:10 2:41. 2:59. 2:61. 2:76. 2:87. 2:91
وَمَاۤ - வமா
எதை
اِنَّمَا - இன்னமா
كَمَاۤ - கமா
2:13.
فَمَا -Fபமா
2:16.
فَلَمَّاۤ - Fபலம்மா
مَا - மா
அது -எது -எதை என்ன (இல்லை)
وَلَمَّا -வலம்மா -
போது - பிறகு எப்போது
-----
رَزَقْنَا - ரZஸஃக்னா வழங்கினோம் - அளித்தோம்
2:3.
----------
-----------
اُنْزِلَ - உன்Zஸில
இறக்கப்பட்டது - அருளப்பட்டது
2:4.
بِمَۤا اُنْزِلَ -பிமா உன்Zஸில
2:4. 2:91
وَمَاۤ اُنْزِلَ -வமா உன்Zஸில
2:4.
--------------
اِلَيْكَ -இலைக
உமக்கு
2:4.
-----
قَبْلِكَۚ -ஃகப்லிக
உமக்கு முன்(னர்) - உனக்கு முன்
2:4.
قَبْلِكُمْ - ஃகப்லிகும்
உங்களுக்கு முன்(னால்) 2:21. 2:183, 2:214
قَبْلُ - ஃகப்லு
முன் 2:25 2:89 2:91. 2:108.
قَبْلِهِمْ - ஃகப்லிஹிம்
இவர்களுக்கு முன் 2:118.
قَبْلِهٖ - ஃகப்லிஹி
2:198 முன்
قَبْلِ -ஃகப்லி
முன் 2:237. 2:254.
قَبْلِنَا - ஃகப்லினா
------
وَبِالْاٰخِرَةِ - வபில் ஆகிறதி
மறுமையை 2:4.
بِالْاٰخِرَةِ -.பில் ஆகிறதி
மறுமை(க்குப் பதிலாக - பகரமாக)
2:86.
------------
يُوْقِنُوْنَؕ - யூஃகினுான
உறுதியாக நம்புவார்கள்.- அவர் உறுதிப்படுத்தப்படுவார் -உறுதி கொள்வார்கள் - உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். விசுவாசம் கொள்வார்கள்;-
2:4.
-------
أُولَـٰئِكَ – உலாயிக
அவர்களே -இவர்கள்(தான் -அவர்கள் (தான்)- இத்தகையர்கள்(தான்
------------------------
الْمُفْلِحُوْنَ - முFப்லிஹுன -
வெற்றியாளர்கள்
2:5.
تُفْلِحُوْنَ - துFப்லிஹுன 2:189.
---------
كَفَرُوْا -கFபரூ
மறுத்தார்கள் - நிராகரித்தார்கள் - (அவ நம்பிக்கை) காஃபிராகிவிட்டார்களே
2:6. 2:26. 2:39 . 2:89. 2:102.2:105. 2:161. 2:212. 2:257.
كَفَرَ - கFபர 2:258.
مَّنْ كَفَرَؕ -மன்கFபர 2:253.
وَمَنْ كَفَرَ - வமன்கFபர 2:126.
.
وَمَنْ يَّكْفُرْ -வம(ன்)ய்யக்Fபுரூன 2:121.
فَمَنْ يَّكْفُرْ - Fபம(ன்)ய்யக்Fபுர் 2:256.
وَمَا يَكْفُرُ - வமாயக்Fபுரூன2:99.
تَكْفُرُوْنَ - தக்Fபுரூன
மறுக்கிறீர்கள் – நிராகரிக்கிறீர்கள்
2:28
فَلَا تَكْفُرْؕ - Fபலாதக்Fபுரூ
وَلَا تَكْفُرُوْنِ - வலாதக்Fபுரூனி 2:152.
يَكْفُرُونَ - யக்Fபுரூன
நிராகரிக்கிறார்கள்
2:61.
وَتَكْفُرُونَ - வதக்Fபுரூன
நிராகரிக்கிறீர்கள்
2:85.
بِكُفْرِهِمْ - பிகுFப்ரிஹிம்
-அவர்களுடைய
நிராகரிப்பின் காரணத்தால்
2:88.
الْكٰفِرِيْنَ - அல் காFபிரீன 2:191.
بِالْكٰفِرِيْنَ- பில் காFபிரீன
மறுப்போரை -நிராகரிப்பாளர்களை 2:19
الْـكٰفِرِيْنَ - அல் காFபிரீன 2:264. 2:286.
لِلْكٰفِرِيْنَ -லில் காFபிரீன
மறுப்போருக்காகவே-
مِنَ الْكَافِرِينَ -மினல் காFபிரீ(ன)ன்.
மறுப்பவனாக ஆகி - நிராகரிப்பவர்களில்
عَلَى الْكٰفِرِيْنَ - அலல் காFபிரீன
மறுப்போர் மீது -மறுத்தோர் மீது - நிராகரிப்பாளர்கள் மீது- அவிசுவாசிகள் மீது
2:89.
-----------------
قُلُوْبِهِمْ – ஃகுலுாபிஹிம் - அவர்களின் உள்ளங்கள்
2:7.
Fபீஃகுலுாபிஹிம் அவர்களின் உள்ளங்களில்
2:10.
قُلُوْبُكُمْ – ஃகுலுாபுகும் 2:74. - உங்கள் உள்ளங்கள்
ஃகுலுாபுனா - எங்கள் உள்ளங்கள் 2:88.
عَذَابٌ - ஃஅராபுன்
2:7 2:10. 2:90
வேதனை - சித்திரவதை -
(தண்டனை)
அல் ஃஅராபி 2:49. 2:85.
الْعَذَابُ – அல் ஃஅராபு 2:86.
-----------
اَنْفُسَ- அன்Fபுஸ - தம்மைத்
தாமே
அன்Fபுஸஹும் 2:9. 2:57.
அன்Fபுஸகும் 2:44. 2:54. 2:84, 2:85,
அன்Fபுஸகுமு 2:87,
நFப்ஸுன்
2:48.
அன்நFப்ஸின் 2:48.
நFப்ஸன் 2:72.
90 102 109 110 123 130 155
187 207 223 228 231 233 234 235 240 265 272 281 284 286
------------
يَكْذِبُونَ -
2:10 யக்தி(ரி)பூன்(ன)- பொய்சொல்கிறார்கள்
வக(ர்)த்தபூ 2:39.
க(ர்)த்தப்தும் 2:87.
--------------------
وَاِذَا - வஇ(ரா)தா 2:11.
போது- ல் -ட்டால்- த்தால் (போன்ற துணைச் சொல்)
2:13. 2:14. 2:20. 2:76. 2:91. 2:170 2:186. :205. 2:206 2:231 2:232.
------قِيْلَ- ஃகீல
சொல்லப்பட்டது- - கூறப்பட்டது 2:13.
--------------
قَالُوْاۤ -
ஃகாலுா 2:13 2:14. 2:25. 2:30. 2:32. 2:67. 2:68. 2:69. 2:70. 2:71. 2:76.
கூறினர் – கூறினார்கள் – கூறுகின்றனர் - கூறுகிறார்கள்.- அவர்கள் சொன்னார்கள்
وَقَالُوا -
قَالَ - ஃகால 2:30. 2:33. 2:54. 2:61. 2:67. 2:68. 2:69. 2:71.
فَقَالَ -Fபஃகால 2:31.
----------------
----------------------------
مع - மஅ
------------------
كُمُ - குமு
لَّـكُمْۚ - லகும் 2:22.
-----
اشْتَرَوُا - இஷ்தரஉ
விற்றார்கள் - வாங்கிக்கொண்டார்கள் - வாங்கினார்கள் -
2:16. 2:86.
விலைக்கு விற்காதீர்கள்! - விற்று விடாதீர்கள்
2:41.
لِيَشْتَرُوْا -லி யஷ்தரூ
விற்பதற்காக
2:79.
فَلَمَّا – Fபலம்மா
அப்போது
2:17.
-----------------------------------------
فَلَا - Fபலா
எனவே -ஆகவே -ஆதலால்
2:22. 2:38. 2:86. அFபலா
2:44. 2:76.
وَّاَنْـتُمْ تَ - வஅன்தும்
நீங்களோ -நீங்கள்
2:22. 2:42. 2:44. 2:50. 2:51. 2:55. 2:83 2:84. 2:92. 2:132. 2:187. 2:188. 2:216. 2:232. 2:272.
--------
وَاِنْ كُنْتُمْ - வஇன் குன்தும்
وَمَا كُنْتُمْ - வமா குன்தும்
2:33.
مَّا كُنْتُمْ -மா குன்தும்
لَـكُنْتُمْ - லகுன்தும் 2:64
اَمْ كُنْتُمْ - அம் குன்தும்
كُنْتُمْ - குன்தும்
2:213.
مِنْ بَعْدِهِ - மின்ம் பஃதிஹி
அவருக்குப் பின்(னர்) - அவருக்குப் பிறகு -அதன்பின்
-2:51. 2:87 2:92.
مِنْۢ بَعْدِهِمْ - மின்ம் பஃதிஹிம்
அவர்களுக்கு பிறகு 2:253.
வஸ்தக்பர 2:34.
اسْتَكْبَرْتُمْ – அஸ்தக்பர்தும்
2:87
அகந்தை (ஆணவம் கர்வம்) கொண்டீர்கள்.
பெருமையடித்தீர்கள்
-----------
اَنْۢبِــُٔوْنِىْ -அ(ன்)ம்பிவூனி 2:31.
என்னிடம் கூறுங்கள் - எனக்கு அறிவியுங்கள் -
اَنْۢبِئْهُمْ - அ(ன்)ம்பிஃஹும்
அவர்களுக்குக்
கூறுவீராக!
فَلَمَّآ اَنْۢبَاَهُمْ - Fபலம்மாஅ(ன்)ம்பாஃஅஹும்
அவர்களுக்கு கூறியபோது, 2:33.
النَّبِيّٖنَ - அ(ன்)னபீயீன
நபிமார்களை 2:61 2:213
وَالنَّبِيّٖنَ -வ(ன்)னபீயீன
நபிமார்களையும் 2:177.
النَّبِيُّوْنَ - அ(ன்)னபீயூன
நபிமார்களுக்கு 2:136.
أَنبِيَاءَ - அ(ன்)ம்பியாஅ
لِنَبِىٍّ -
நபியிடம் 2:246.
نَبِيُّهُمْ -
அவர்களின்
நபி
مُصَدِّقًا - முஸத்திஃகன் 2:41.
مُصَدِّقٌ - முஸத்திஃகுன் 2:89
உண்மைப்படுத்தும் - உண்மைப்படுத்தக் கூடியதாக - உண்மையாக்கி வைக்கிறது - சான்றளிக்கின்றது - உண்மைப்படுத்தக் கூடியது - மெய்ப்படுத்தக்கூடியது -- மெய்ப்பிக்கின்றது
لِمَا- லிமா 2:41.
எதை? - அதை - ஒன்றை -
2:66.
---------------
---------------
وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள் (அவர்கள்
வெற்றி பெற மாட்டார்கள்) 2:48. 2:86.
--------------
أَبْنَاءَ – அப்னாஃஅ
ஆண் மக்கள்
2:49.
இப்ன மகன் 2:87.
------
எடுத்துக் கொண்டீர்கள் - நீங்கள் எடுத்துள்ளீர்கள் -
2:51.
-----------
2:57.
لَا يُظْلَمُوْنَ- லாயுழ்லமூன 2:281.
لَا تُظْلَمُوْنَ - லாதுழ்லமூன 2:272.
وَلَا تُظْلَمُوْنَ -வலாதுழ்லமூன 2:279.
لَا تَظْلِمُوْنَ -லாதழ்லமூன 2:279.
---------
آتَيْنَا - ஆதய்னா
வழங்கினோம்
(கொடுத்தோம்)
2:53. 2:87.
வஆதய்னா 2:87.
فَاقْتُلُوا – Fபக்துலுா 2:54.
ஆகவே கொல்லுங்கள் - கொன்று விடுங்கள் - அவர்கள் கொல்லப்பட்டனர்- மாய்த்துக்
கொள்ளுங்கள்,
வயக்துலுான 2:61.
ஃகதல்தும்2:72.
தக்துலுான2:85. 2:87.
----------------
وَلَقَدْ - வலஃகத் 2:65,
2:87.
தஃகீத் உறுதிபடுத்தும் வார்த்தை லஃகத் என்பதற்கு திண்ணமாக - திட்டவட்டமாக - நிச்சயமாக - உறுதியாக என்று மொழி
பெயர்த்துள்ளார்கள். லஃகத் என்பது தஃகீத் என்னும் உறுதிபடுத்தும் சொல்லாகும். இதற்கு நிச்சயமாக போன்றவை நேரடி பொருள் கிடையாது
عِندَ اللَّـهِ - இன்தழ்ழாஹி 2:80 ,
عِندِ اللَّـهِ - - ஃஇன்தில்லாஹி
அல்லாஹ்விடம்
2:89.
----
بَلٰ – பலா 2:81.
بَل –பல் 2:88.
அவ்வாறில்லை! - மாறாக - ஆனால்
-------------------
فَرِيقًا - Fபரீஃகன்
ஒரு
பகுதியினரை - ஒரு பிரிவினர் (அணியினர்- ஒருசாரார்
2:85.
FபFபரீஃகன் 2:87.
வFபரீஃகன் 2:87.
-------------------
Fபில் ஹயாதி 2:85.
வாழ்க்கையில்
அல் ஹயாத
வாழ்க்கையை
2:86.
-----------------------------------
الدُّنْيَا الدُّنْيَا - அத்துன்யா
இவ்வுலகம்
2:85. 2:86.
يُخَفَّفُ - யுஃகFப்FபFபு
இலேசாக்கப்படாது
2:86.
عَنْهُمُ - அன்ஹுமு
அவர்களை விட்டு -இவர்களுக்கு
2:86.
-----------
جَآءَكُمْ - ஜாஃஅகும் 2:87. 2:92.
உங்களிடம் வந்தார் - உங்களுக்கு வந்தது
جَآءَهُمْ -ஜாஃஅஹும் 2:89 2:101.
جَآءَكَ - ஜாஃஅக 2:120.
مَا جَآءَكَ - மாஜாஃஅக 2:145.
مَا جَآءَتْکُمُ -மாஜாஃஅத்கும் 2:209.
مَا جَآءَتْهُ - மாஜாஃஅத்ஹு 2:211.
ا جَآءَتْهُمُ- மாஜாஃஅத்ஹுமு 2:213. 2:253.
فَمَنْ جَآءَهٗ -Fபமன் ஜாஃஅஹு 2:275.
وَقَفَّيْنَا – வஃகFப்Fபைனா
தொடர்ச்சியாக அனுப்பினோம் -தொடரச் செய்தோம்.
2:87.
بِالرُّسُلِ - பிர்ருஸுலி
தூதர்களை
2:87.
رَسُولٌ – ரசூலுன் 2:87
(ஒரு) தூதர்
عِيسَ ابْنَ مَرْيَمَ - ஈஸப்ன மர்யம 2:87. 2:253.
மர்யமுடைய மகன் ஈஸா - மர்யமின் குமாரர் ஈஸா
------
الْبَيِّنَاتِ - அல் பையினாதி
தெளிவான சான்று (அத்தாட்சி - ஆதாரம்
2:87.
بِالْبَيِّنٰتِ - பில் பையினாதி 2:92.
தெளிவான சான்றுகளுடன் - ஆதாரங்களுடன் - தெளிவான அத்தாட்சிகளுடன் -
مِنَ الْبَيِّنٰتِ - மினல் பையினாதி
وَأَيَّدْنَاهُ - வஅய்யத்னாஹு
அவரை பலப்படுத்தினோம் - அவரைவலுவூட்டினோம்
2:87.
أَفَكُلَّمَا جَاءَكُمْ - அFபகுல்லமா ஜாஅகும்
- உங்களுக்கு வந்தபோதெல்லாம்
2:87.
تَهْوَىٰ - லாதஹ்வா 2:87.
விரும்பவில்லை - விரும்பாததை
غُلْفٌ - குல்Fபுன் 2:88
மூடப்பட்டுள்ளன'
- திரையிடப்பட்டுள்ளன
- உறை(கவர்) இடப்பட்டிருக்கின்றன
يَسْتَفْتِحُونَ – யஸ்தFப்திஹுன 2:89
உதவி தேடுவார்கள் - வெற்றியைத் தேடுவார்கள்
عَرَفُوا - ஃஅரFபூ
அறிந்தனர் - அவர்களுக்கு தெரியும்
2:89
مَّا عَرَفُوا - மா ஃஅரFபூ
அவர்கள் அறிந்து வைத்திருந்தது - எது அறிந்தனர் -அவர்கள் அறிந்தார்களே அது
2:89
--------------------
بِئْسَمَا - பிஃஸமா
கெட்டதை
2:90 2:93.
وَلَبِئْسَ - வலபிஃஸ
2:102. 2:206.
وَبِئْسَ - வபிஃஸ
---
---------------
---------
---------------
---------
2:6, 2:187.
Comments