அண்ணன் எம்மாத்திரம்? மேலப்பாளையம் மவுலவி போன்றவர்களின் விமர்சனங்கள் என்ன?

TNTJ உடைய அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள்  போன்றவற்றுக்கு வந்த ஜகாத் பணத்தில் இருந்து ஷம்சுல்லுஹாவிற்கு  23 லட்சம் ரூபாய் கொடுக்க பீ.ஜே. சொன்னாரா? 

https://www.youtube.com/watch?v=kRZme7lwjhw&t=3s




ஷம்சுல்லுஹாவிற்கு  23 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது உங்கள் (பீ.ஜே)க்கு தெரியாமல் கொடுக்க வாய்ப்பு இல்லை. 


பீ.ஜே TNTJயை விட்டு வெளியே வந்த பின் அது சம்பந்தமாக பேசுவது சரியா?  

TNTJ மாநில பொதுச் செயலாளர் தவ்பீக்குக்கு பத்து லட்சம் கொடுத்து  உண்மையா?


செய்யது இபுறாஹீமுக்கு 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  மொபைல் (செல்) போன் வாங்கி கொடுத்தது உண்மையா?

எல்லாமே   TNTJ பணத்தில் என்பது உண்மையா? 

அதுவும் TNTJயின் சிறுவர்  இல்லங்கள், முதியோர் இல்லங்கள்  போன்றவற்றுக்கு வந்த ஜகாத் பணத்தில் இருந்து தான் கொடுக்கப்பட்ட  என்பது உண்மையா? 

இது பற்றி  27-12-2020 அன்று  அன்சாரியிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஒட்டி வந்துள்ள விமர்சனம்.



ஒன்றாகவும்  உறவாகவும் இருக்கும் போது ஒரு நிலை. 

உறவு முறிந்து  போய்  பிரிந்து  போய்  விட்டால் இன்னொரு நிலை 

இதில் யாரும் இந்த துன்யாவில் விதி விலக்கு இல்லை. 

அண்ணன் எம்மாத்திரம்?


இவற்றுக்கு பீ.ஜே.யின் பதில் என்ன? லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=kRZme7lwjhw&t=3s


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு