பாதிரியாரின் கேள்வியும் பதிலும் மதிமுகம் TV

பலியிட அழைத்து செல்லப்பட்டவர் இஸ்மாயில் என்பதற்கு ஆதாரம் உண்டா.?


நபியை நேசித்தால் வறுமை தான் பரிசு என்ற ஹதீஸ் உண்மையா.?

குலுக்கல் முறையில் பரிசு அளிக்கும் டிக்கட் ஹலாலா.?

https://www.youtube.com/watch?v=NW3gjEGMcJM



தாயார் ஒதுக்கி விட்ட நிலையில் செய்யும் உம்ரா ஏற்றுக் கொள்ளப்பபடுமா?











7 வருடம் சுன்னத் ஜமாத் மத்ரஸாவில் ஓதி #மௌலவி பட்டம் வாங்குகிறார்கள். 

4 வருடம் ததஇஜ மத்ரஸாவில் படித்து #MiSc பட்டம் வாங்குகிறார்கள். 

4 வருடம் மதினா யுனிவர்சிட்டியில் படித்து #மதனி பட்டம் வாங்குகிறார்கள். 

35+ வருடமாக பல இன்னல்கள் பட்டு, அடி உதை வாங்கி தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் உலகிற்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரங்களை கூறி மார்க்கத்தை எளிதாக பாமரர்களுக்கு புரிய வைத்த சகோ. பீஜே அவர்கள் பல தலைப்புகளில் பேசிய வீடியோக்களை, கட்டுரைகளை, தொடர் உரைகளை கேட்டாலே, படித்தாலே #மௌலவிகள், #MiScகள், #மதனிகளை விட மார்க்கம் பிரச்சாரம் செய்யும் நபர்களாக ஒருவர் ஆகலாம். இன்ஷா அல்லாஹ். 

தமுமுக ஆரம்பித்த 1995 ஆம் வருடத்திற்கு முன்பிலிருந்து கடந்த 25+ வருடமாக சகோ. பீஜே ஆற்றிய பல தலைப்புகளில் ரமலான் தொடர் உரைகள். 

1. நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்
2. இஸ்லாம் கூறும் பொருளியல். 
3. மனக்கவலை போக்கும் மகத்தான கொள்கை 
4. தவறான வாதங்களும் தக்க பதில்களும்
5. வழிக்கேட்ட கொள்கைகள்
6. இஸ்லாத்தின் தனி சிறப்புகள்
7. வேதங்களை நம்புதல்
8. இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்
9. மரணத்திற்கு பின்
10. மாமனிதர் நபிகள் நாயகம்
11. நபிமார்கள் வரலாறு. 
12. இஸ்லாம் கூறும் குடும்பவியல்
13. நபிகள் நாயகம் வரலாறு
14.72 கூட்டத்தினர். 
15. குர்ஆன் கூறும் அறிவியல்
16. நோன்பின் சிறப்புகள்
17. அமல்களும் அபத்தங்களும்
18. தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும்
19. தனித்து விளங்கும் இஸ்லாம்
20. மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் 
21. இஸ்லாத்தின் தீர்வு இறைவனின் வஹி
22. இஸ்லாத்தின் பெயரால் கட்டுக்கதைகள்
23. குர்ஆனும் நவீன அறிவியலும். 
25. ஈமானின் கிளைகள் 
26. ஹதீஸ் கலை ஒர் ஆய்வு
27. ஏகத்துவமும் எதிர்வாதமும்
28. குடும்பவியல்
29. அல்லாஹ்வின் அழகிய பண்புகள் ஜும்ஆ தொடர் உரை. 

எனக்கு தெரிந்தவைகளை மட்டுமே தொடர் உரைகளில் குறிப்பிட்டுள்ளேன். 

நூற்றுக்கணக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிகள். 

நூற்றுக்கணக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். 

நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மக்களுக்கான லைவ் நிகழ்ச்சிகள். 

பல தலைப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுக்கூட்ட மேடை உரைகள். 

பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கான மாநாட்டு உரைகள். 

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியுடன் நடந்த விவாதம். 

ஷைபுதீன் ரஷாதியுடன் நடத்திய விவாதம். 

19 கூட்டத்தினருடன் நடத்திய விவாதம். 

முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் குர்ஆன் தமிழாக்கம் பற்றிய விவாதம். 

நூர் முஹம்மது பாக்கவியுடன் மதுரையில் நடந்த ஜக்காத் விவாதம்

காதியானிகளுடன் நடந்த விவாதம். 

அந்நஜாத் அபூ அப்துல்லாஹ்வுடன் நடந்த விவாதம். 

பிறை விவாதம். 

ஜாக் அமைப்புடன் நடந்த விவாதம். 

கிருத்தவர்களுடன் நடந்த விவாதங்கள் 

நாத்திகர்களுடன் நடந்த விவாதம். 

ஜெபமணியோடு நடந்த விவாதம். 

ஜெபமணியின் காஃபா நிலைக்குமா.? கட்டுரைக்கு பதிலடியாக ஜெபமணியின் கப்ஸா நிலைக்குமா.? தொடர் கட்டுரை. 

இன்னும் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள். 

நூற்றூக்கான மார்க்க ஆய்வுகள். 

நூற்றுக்கணக்கான தலைப்பில் புத்தகங்கள். 

புகாரி முதல் பாகம் தமிழாக்கம். 

குர்ஆன் அருளப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாற்று விளக்கங்களுடன் கூடிய எளிய தமிழில் குர்ஆன் தமிழாக்கம். 

இப்படி ஒரு லைப்ரரியை நிரப்பும் அளவு சகோ. பீஜேயுடைய ஆக்கங்கள் உள்ளன. அவற்றை படித்தாலே நிறைய மார்க்க விசயங்களை அறிந்துக் கொள்ள இயலும். 
#அல்ஹம்துலில்லாஹ். 

சகோ. பீஜே அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, அவருடைய தவ்ஹீத் பிரச்சார பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக, அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் தந்து, அவர் மேன் மேலும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்ய அல்லாஹ் உதவி புரிவானாக
நன்றி;- உமர் ஷரீப்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு