அறுபத்தெட்டு ஆண்டுகளாய் பதவி அனுபவித்த முஸ்லிம்கள்....!
தலைப்பில் உள்ள விபரங்கள் கடைசியில் உள்ளன
மாற்றம் ஒன்றே மாறாததா?
ஒன்று பட்டு தேர்தலை சந்திப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன.?
https://www.youtube.com/watch?v=tPBAbE1quTc
குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரமே என் உயிர் மூச்சு
[12/10, 9:21 am] இர்பான்: அண்ணன் சலாம் அலைக் கும்
[12/10, 9:22 am] இர்பான்: இந்த தடவை த.மு.மு.க. சார்பில் பாளை தொகுதி நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாமே
[12/10, 11:28 am] Fazlul: நானாக எந்த முயற்சியும் செய்ய மாட்டேன்.
2006லும் நான் முயற்சி செய்யவில்லை. தமுமுக முயற்சி செய்து எனக்காக சீட் பெற்றது
மு.லீக் திரும்ப கொடுத்தது.
வேறு வாய்ப்பு தருவதாக தமுமுக தலைமை வாக்குறுதி அளித்தது.
2011ல் அதிமுகவில் பாளையங்கோட்டையை தமுமுகவுக்கு கொடுத்தால் எனக்கு தருவார்கள் என்று த.த.ஜ.வின் மியாம்பள்ளி ஜின்னா சசிகலா மூலம் பாளையை தமுமுக
வுக்கு ஒதுக்க வைத்தார். தமுமுக திருப்பி கொடுத்தது.
மு.லீக், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ் என உள்ள மேலப்பாளையம் முஸ்லிம் பொறுப்பாளர்களும் ரிபாய் போன்றவர்களும் என்னை சுயேச்சையாக நிற்க வலியுறுத்தி கடைசியில் காலை வாரினர்.
இது தான் அரசியல்
சமுதாயத்திற்காக போராடும் தமுமுகவில் உள்ளேன். போட்டி போடும் மமகவில் இல்லை.
குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரமே என் உயிர் மூச்சு
முஸ்லிம்கள்....! கட்சியைச்_சேர்ந்தவர்கள்_ ஏன்
#MLA_ஆக_வேண்டும்_என்பது_இந்தப் #பதிவை_படித்து_முடித்த_பிறகு_ நீங்களே #சொல்வீர்கள்!
அறுபத்தெட்டு ஆண்டுகளாய்
பதவி அனுபவித்த முஸ்லிம்கள்....!
?????????????????????????????? ???
>68 ஆண்டுகளாக, முஸ்லிம்களில், 91-நபர்கள், 15 - சட்ட சபைகளில் எம்.எல்.ஏக்களாக இருந்துள்ளனர்;
>இவர்களில் குறிப்பிட்ட சிலர், 2 ; 3 முறை எம்.எல்.ஏ. ; பின்னர் எம்.பியாக ஓரிரு முறை இருந்து பதவி சுகம் அனுபவித்தோர்!
>பிறந்த மண், வாழும் நாடு, ஆண்ட ஆட்சிகள் நிறையத் தந்திருக்கின்றன;
>68 ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்த இவர்களிடம்,சமூகம் என்னவெல்லாம் பெற்றுள்ளது?
#இவர்கள்_பதவியில்_இருக்கும்பொ ழுது
#தொகுதியில்_நம்முடைய_வளர்ச்சி க்கு #என்ன_செய்தார்கள்_என்று_ஒவ்வொ ரு #ஊராரும்_வெளிப்படையாகக்_கூற #வேண்டும்!
>s.m.அப்துல் மஜீது, சாதிக் பாட்சா, கே.ராஜா முஹம்மது, ஆசிப், நாகூர்மீரான், உபயதுல்லா, மரியம் பிச்சை, முகமதுஜான்,நிலோபர்.....
அமைச்சர்களாக இருந்துள்ளனர், ஓரிருவர் இரண்டு முறை அமைச்சர்கள்?
>முஸ்லிமை எதிர்த்து முஸ்லிம் நிற்பது, கட்சிகளும், வேட்பாளரும் அதனை விரும்பிருப்பதை 60 ஆண்டுகள் போட்டியில் காணலாம்!
>1952 - இல் முதல் சட்ட சபைத் தேர்தல்,தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா பிரிக்கப்படாது, ஒருங்கிணைந்திருந்த மதராஸ் மாகாணத்துக்கு நடத்தப்பட்டது!
>1952 - தமிழகத் தேர்தலில்,
"INC - இந்திய தேசிய காங்கிரஸ்"; IND - இந்திய தேசிய ஜனநாயகக் காங்கிரஸ்" என்று, இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டுள்ளனர்,
>இரு கட்சிகளிலும் முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்!
>1952 - தேர்தலில், 8 முஸ்லிம்கள்,
INC ; IND ; CPI கட்சிகளில் போட்டியிட்டு,
அறந்தாங்கியில்,
1) M.சாலிஹ் மரைக்காயர், ராணிப்பேட்டையில்
2) காதிர் ஷரீப் இருவர் மட்டும் INC கட்சி மூலம் வென்றுள்ளனர்!
***************
>1957 - சட்டசபை தேர்தலில், காங்கிரஸ்ஸில் போட்டியிட்டு,
1) ஆற்காடு S.காதர் ஷரீப்
2) திண்டுக்கல் M.J.ஜமால்
3) திருவல்லிக்கேணி, K.S.G.
காஜா ஷரீப்
4) வாணியம்பாடி, A.A.ரஷீத்
வென்றுள்ளனர்!
*****************
>1962 - சட்டசபை தேர்தலில்,
1)K.S.G.காஜா ஷரீப்- துறைமுகம்
2)அப்துல் அஜீஸ் - நிலக்கோட்டை
3)S.M.அப்துல் மஜீது சங்கரன் கோயில் காங்கிரஸ்சில் வெற்றி;
4) அப்துல் கலீல், ராணிப்பேட்டை தி.மு.க. வெற்றி!
***************
>1967 - சட்டசபைக்கு துறைமுகத்தில், K.S.G.காஜா ஷரீப் (I.N.C) எதிர்த்து,
1) ஹபிபுல்லா பெய்க்(I.N.D) வெற்றி;
ராணிப்பேட்டையில், S.K.ஷரீப்{I.N.C} எதிர்த்து,
2) அப்துல் கபூர்(I.N.D) வெற்றி!
மேலப்பாளையத்தில் ,
3) M.M.பீர்முஹம்மது(I.N.D) வெற்றி!
4) பெரிய குளம் மேத்தா(D.M.K.)
>கடைய நல்லூரில்,S.M.A.மஜீது என்பவர்,a.r.s முதலியாரிடம்,446 ஓட்டுக்களில் தோற்றுள்ளார்!
**************
1971 - சட்டசபைக்கு, I.N.D.மூலம் போட்டியிட்டதில், ஐவர் வெற்றி;
1) அபுசாலி - புவனகிரி
2) ஏ.எம். மொய்தீன் - ஹார்பர்
3) M.A.லத்தீப் - வாணியம்பாடி
4) K.A.வஹாப் - ராணிப்பேட்டை
5)தி.மு.க. மூலம், தென்காசியில்,
கதிரவன் சம்சுதீன்;
6)உடுமலைப்பேட்டையில்,
S.J.சாதிக் பாட்சா வெற்றி!
7) "M.U.L" மூலம், மேலப் பாளையத்தில்,
M.காஜா மைதீன்,
8) அரவாக்குறிச்சியில்,
அப்துல் ஜப்பார் வெற்றி!
****************
>1977 - சட்டசபைத் தேர்தல்
ஆயிரம் விளக்கில்,I.N.D கட்சி கலிபத்துல்லாவை எதிர்த்து,
1) S.J.சாதிக் பாட்சா வெற்றி
2) ஏ.ரஹ்மான் கான் சேப்பாக்கம் வெற்றி!
3)வாணியம்பாடியில்,
M.A.ரசாக் I.N.D. வெற்றி!
* "ADK"மூலம், நால்வர் வெற்றி!
1) கடையநல்லூர் ; m.m.a. ரசாக்
2) ராதாபுரம் ; y.s.m.யூசூப்
3) கடலூர்; k.அப்துல் லத்தீப்
4) ஆலந்தூர்; k.m. அப்துல் ரசாக்!
***************
>1980 - சட்டசபை தேர்தலில்,
1) திருவல்லிக்கேணி K.S.G.காஜா
ஷரீப் ;
2) கும்பகோணம், E.S.M.பக்கீர் காங்கிரசில் இருவரும் வெற்றி!
3) கடையநல்லூரில், A.D.K.மொய்தீன் பிச்சையை விட1871 ஓட்டுகள் அதிகம் பெற்று ,ஏ.சாகுல்ஹமீது I.N.D.வெற்றி!
4) A.D.K. கட்சி அப்துல் காதரை வென்றார், D.M.K ரஹ்மான் கான்!
5) ஆலந்தூர் K.M.அப்துல் ரசாக், A.D.K.வெற்றி!
6) பத்மநாதபுரம், P.M.இஸ்மாயில் (ஜனதா) வெற்றி!
***************
1}1984 - சட்டசபை தேர்தலில்,
திருவல்லிக்கேணியில், K.S.G.
காஜா மொய்தீன்,(காங்) எதிர்த்து,
தி.மு.க. சார்பாக,
ஆ.கா.அப்துல் சமது வெற்றி!
2} சேப்பாக்கம், ஏ.ரஹ்மான் கான்,
தி.மு.க.வெற்றி
3} தி.மு.க.சார்பில் வாணியம்பாடியில் போட்டியிட்ட, A.P.அப்துல் மஜீதுவை எதிர்த்து, H. அப்துல் மஜீது காங்கிரஸ் வெற்றி!
4} பெரியகுளம், T.M.சலீம்(A.D.K.)
வெற்றி!
5} புதுக்கோட்டை J.முகம்மது கனி
காங்கிரஸ் வெற்றி!
*****************
>1989 - சட்டசபை சேப்பாக்கம் தேர்தலில், லத்தீபு தி.மு.க.; இதாயத்துல்லா காங்கிரஸ், எதிரெதிரே போட்டியிட்டனர், லத்தீபு வெற்றி பெற்றார்!
* தி.மு..வில் வெற்றியாளர்;
2} ஏ. ரஹ்மான் கான்
3} கடையநல்லூர் சம்சுதீன்
4} கடலாடி அமீத் இப்ராஹிம்
5} முதுகுளத்தூர் காதர்பாட்சா
6}பூம்புகார் M. M.சித்தீக்
7} தஞ்சை உபயதுல்லா
8} உடு.பேட்டை S.J.சாதிக்பாட்சா
9}வாணியம்பாடி, அப்துல் சமது
1) பத்மநாதபுரம், நூர் (C.P.M)
2) கூடலூர், கரீம் (காங்)
3) ராணிப்பேட்டை ஹஸன் {I.N.D}
மூவரும் வெற்றி!
* ஹார்பரில் கலைஞரை எதிர்த்து,
கே.ஏ.வகாப் தோல்வி!
* பொன்முடியை எதிர்த்து, அப்துல் லத்தீப் தோல்வி!
* அன்பில் பொய்யா மொழி தி.மு.க எதிர்த்து, K.M.காதர் மொஹிதீன் தோல்வி!
**************
>1991 - சட்டசபை தேர்தலில், கடைய நல்லூரில், அ.தி.மு.க.
1) நாகூர்மீரானிடம் தோற்று போகிறார், 2 முறை தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்த கதிரவன் சம்சுதீன்!
2} மரியமுல் ஆசியா அ.தி.மு.க.
3} ஜீனத்சர்புதீன் காங்கிரஸ்
4} M.M.ஹஸன், காங்கிரஸ்
வெற்றியாளர்!
****************
>1996 - சட்டசபை தேர்தலில், தி.மு.க.மூலம் வாகையடைந்தோர்;
1)M. அப்துல் லத்தீபு
2) S.N.உபயதுல்லா
3) கோதர்மைதீன்
4)K.நயினா முகம்மது
5) ஜி.நிஜாமுதீன்
6) S.S.M.இஸ்மாயில்
7) M.நாசர்
8) ஹாரூன் ரஷீது(TMC)
9) அபுல்ஹஸன் (TMC)
**************
>2001 - சட்டசபை தேர்தலில்,
* வாணியம்பாடியில், அப்துல் லத்தீப் (I.N.D) ; ஜே.எம்.ஹாரூன்,(I.N.C) எதிரெதிரே போட்டியிட்டதில்,
1) லத்தீப் வெற்றி!
* திமு.க.வில் வெற்றியாளர்;
2) S.A.Mஉசேன்
3) உபையதுல்லா
4) T.P.M.மொய்தீன்
* அ.தி.மு.க வெற்றியாளர்
5) லியாவுதீன்
6) அன்வர் ராஜா
7) ஹக்கீம்(T.M.C.)
**************
>2006 - சட்டசபை .....வெற்றியாளர்;
1) பதர் சையித் அ.தி.மு.க,
2) ஹஸன்அலி காங்கிரஸ்
தி.மு.கவின் வெற்றியாளர்;
3) T.P.M.மைதீன் கான்
4) உபயதுல்லா
5) அப்துல் பாசித்
6) கெளஸ் பாஷா
7) கலிலுர் ரஹ்மான்
* சேப்பாக்கத்தில் கலைஞர் அவர்களை எதிர்த்து வாழைப்பழம் சின்னத்தில் நின்று தோற்றுப் போனார் தாவூத் மியாகான்!
*****************
>2011 - சட்டசபை ....வெற்றியாளர்;
* அ.தி.மு.க
1) மரியம்பிச்சை
2) முஹம்மது ஜான்
3) அப்துர் ரஹீம்
4) T.P.M.மொய்தீன் கான்(தி.மு.க)
5) ஜவாஹிருல்லாஹ்
6) அஸ்லம் பாஷா (MMK)
*************
>2016 - சட்டசபை .....வெற்றியாளர்;
1) IUML செய்யது பாரூக் என்பவரை, ADMK நிலோபர் வாணியம்பாடியில், வென்றுள்ளார்;
2) ADMK ஷேக்தாவூத் என்பவரை,
IUML அபூபக்கர் கடையநல்லூரில்
1194 வாக்குகளில் வென்றுள்ளார்;
3) MMK ஜபருல்லாவை, MJK அன்சாரி நாகையில் வென்றுள்ளார்;
4) ADMK ஹைதர் அலியை, TMK
மைதீன் கான் பாளையங்கோட்டையில் வென்றுள்ளார்;
5) செஞ்சியில் மஸ்தான் வெற்றி!
#படித்ததிலிருந்து_பிடித்தது.
******************************
Comments