2:70ல் அம்மாடு என்று ஒருமையில் அப்துல் ஹமீத் பாகவி போன்றோர் மொழி பெயர்த்துள்ளார்கள்.
மற்றவர்கள் மாடுகள் என்று பன்மையில் மொழி பெயர்த்துள்ளார்கள். இன்னல் பஃகர என்பதில் இன்ன என்பது தஃகீத் சொல். லமுஹ்ததுான என்பதில் ல(ாம்) தஃகீத் சொல். ஆக 2:70 ல் இரண்டு தஃகீத் சொற்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை பாகவி, (IFT) தாருஸ்ஸலாம் - ரியாத் ஆகியோர் மொழி பெயர்க்கவில்லை இது போன்றவற்றை கவனத்தில் கொண்டு இணைப்பில் உள்ள 7+8= 15 மொழி பெயர்ப்புகளை ஆய்வுடன் படியுங்கள். அல்லாஹ்வின் அருளால் விளக்கம் பெறுவீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2020/09/270.html قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ اللَّـهُ لَمُهْتَدُونَ ﴿٧٠﴾ قَالُوا - ஃகாலுா கூறினார்கள் - என்றார்கள் - கேட்டனர் ادْعُ - உத்ஃஉ வேண்டுவீராக! - கேட்பீராக - பிரார்த்திப்பீராக لَنَا - லனா எங்களுக்காக رَبَّكَ -...