பொய்யும் புரட்டும் துணையாக் கொண்டு பிழைப்பவர்கள் யார்? யூதர்கள் யார்?
குர்ஆனின் எழுத்துப் பிரதிகளில் பிழை உள்ளன என்று உலகில் உள்ள எல்லா வெளியீடுகளிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆதார பைல்களை இந்த https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_31.html லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் 1992 ல் பிறை ஆசிரியர் M . அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ , R.K. அப்துல் காதர் பாகவி ஆகியோர் மொழி பெயர்ப்பில் திரீயெம் பிரிண்டர்ஸ் வெளியிட்ட பதிப்பு. 2002ல் திண்டுக்கல் A. முஹம்மது சிராஜுத்தீன் நூரி அவர்களை கொண்டு பஷாரத் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட பதிப்பு. போன்றவை தமிழிலில் தான் உள்ளது. முஸ்தபா மஸ்லஹி என்பவர் எந்த அளவுக்கு உண்மையாளர் தெரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட உண்மையாளர் முஸ்தபா மஸ்லஹி போன்றவாகள் தான் மவ்லிதில் ஷிர்க் இல்லை என்று பேசி வருகிறார். முந்தைய எல்லா குர்ஆன் பதிப்ப...