நாட்டு சூழலில் நமது நிலை என்ன? எத்தகைய ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது என்று தெரிகிறதா?
தமிழக காவிகள் தலைவராக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் முதல் முஸ்லிம்களுக்கு எதிரான சதிவேலையை செய்ய உள்ளதாக அறிவித்து விட்டார். அப்படி அறிவித்து விட்டால் பாஸ்போர்ட் , சொத்துரிமை , வேலைவாய்ப்பு உரிமை , கல்வி உரிமை , தொழில் செய்யும் உரிமை உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தடுப்பு முகாம்களில் நாம் அடைக்கப்பட்டு மடிவதைத் தவிர வேறு வழியில்லை. இதை முறியடிக்க நம்முன் இருக்கும் கடைசி வழி என்ன செய்வது ? ஒரு முஸ்லிம் கூட NPR க்கு எந்தத் தகவலும் அளிப்பதில்லை என்று எடுக்கும் உறுதியான முடிவு தான் இதை முறியடிக்க நம் முன்னால் உள்ள ஒரே வழி என்ன? என்பது பற்றி அனைத்து ஊர்/மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தார்களுக்கும் NTF சார்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்ததை அப்படியே தருகிறோம். வரப்போகும் NPRம் நமதுஅடுத்த கட்ட செயல்பாடும் என்ற வீடியோவும் இணைத்துள்ளோம். நாட்டு சூழலில் நமது நிலையை உணர்ந்து செயல்படக் கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக ஆமீன். நாட்டு சூழலை அறிந்து நம்...