#தமுமுக_சார்பில் # நடந்த பரிசளிப்பு_நிகழ்ச்சியும். 22 மாணவ, மாணவிகள் பரிசு பெற்ற காட்சிகளும்
01-09-2019 அன்று மேலப்பாளையம் சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருவில் உள்ள இலாஹி இல்லம் முன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன்
தெரு என்பதில் உள்ள சமாயினா என்ற பெயர் எப்படி வந்தது? இந்தக்
கேள்வி கூட்டம் நடக்கும் இந்த தெருவில் முன்பு நடந்த கூட்டத்தில் கேட்டோம். யாரும் பதில் சொல்லவில்லை.
சமாயினா முஸ்லிம்கள் வரலாற்றைக் கூறி விளக்கி இருக்கிறோம். கப்பல் போன்ற பல்வேறு குடும்ப பெயர்களில் மாறி விட்டவர்கள் அனைவரும் சமாயினாக்கள் தான். ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு என்பதால். நினைவில் கொண்டு இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு 100 ரூபாய் ரொக்கப் பரிசு.
https://mdfazlulilahi.blogspot.com/2019/09/22.html
சமாயினா முஸ்லிம்கள் வரலாற்றைக் கூறி விளக்கி இருக்கிறோம். கப்பல் போன்ற பல்வேறு குடும்ப பெயர்களில் மாறி விட்டவர்கள் அனைவரும் சமாயினாக்கள் தான். ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு என்பதால். நினைவில் கொண்டு இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு 100 ரூபாய் ரொக்கப் பரிசு.
https://mdfazlulilahi.blogspot.com/2019/09/22.html
ராவுத்தர் லெப்பை,
முஹம்மது லெப்பை, மொன்ன லெப்பை, லெப்பூடு, லெப்பஸா என்று லெப்பை குடும்பங்கள்
நிறைய மேலப்பாளையத்தில் உள்ளன. இதில் உள்ள லெப்பை என்ற பெயர் எப்படி வந்தது. முஸ்லிம்கள் வரலாற்றிலிருந்து பதில் சொல்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என்று
அறிவிக்கப்பட்டது.
இந்த இரு கேள்விகளுக்கும் சரியான பதில் யாரும் சொல்லாததால்
பரிசுக்குரிய ரூபாய் 1100 ம.ம.க. பகுதி செயலாளர் ஏ.காஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி
நெல்லை மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தலைவர் K.S ரசூல் மைதீன் உரையாற்றினார்கள்.
உலகம் எவ்வாறு உருவானது என்று இன்று சொன்ன விஞ்ஞானமும் அன்று சொன்ன அல்குர்ஆனும் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கிய இஸ்ரா பின்த் பழல் இலாஹிக்கு ஊக்கப் பரிசை மாவட்ட செயலாளர் அலிப் பிலால் அவர்களும்
உம்மு ஜும்மாவின் முதல் பரிசான ஸ்கூல் பேக்கை பஷ்ஷாருக்கு மாவட்ட தலைவர் K.S ரசூல் மைதீன் அவர்களும்
சப்பாணி ரஜாவுக்கு மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி அவர்களும்
A.ஆதிலாவுக்கு 33வது வார்டு தலைவர் சிராஜ் அவர்களும்
ராவுத்தர் லெப்பை தவ்ஹீதாவுக்கு தமுமுக
பகுதி செயலாளர் A.R. பாதுஷா அவர்களும்
காயங்கட்டி ஸபாவுக்காக காயங்கட்டி கமால் அவர்களும்
காயங்கட்டி ராபியத்துக்காக பகுதி தலைவர் தேயிலை
மைதீன் அவர்களும்
ராவுத்தர் லெப்பை ஆலியாவுக்கான பரிசை ஸமரிடம் வழக்கறிஞர் அல்பி நிஜாம் அவர்களும்
T.R. ஆஷிகாவுக்கான பரிசை மனிதநேய மக்கள் கட்சி
மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் அவர்களும்
டவுண் ரிபாயாவுக்காக கோல்டன் காஜா அவர்களும்
K.S. ஸமாவுக்கான பரிசை ம.ம.க. பகுதி செயலாளர்
ஏ.காஜா அவர்களும்
L.M. ராழியாவுக்கு பாபுகான் அவர்களும்
S.A. தாபினாவுக்கு கல்ஸ் மைதீன் பிள்ளை அவர்களும்
L.M. மர்ழிய்யா 33வது வார்டு பொருளாளர் கருவாடு அப்துல் காதர் அவர்களும்
S.M. அப்துல் அஹதுக்கு மாவட்ட ஊடக அணி செயலாளர் செய்யது அப்துல்
காதர் அவர்களும்
காயங்கட்டி அரபாவுக்காக ஸஹாபுத்தீன் அவர்களும்
M.முஷ்பிக் அஹ்மதுக்கு கத்தார் நிர்வாகி
முகம்மது மைதீன் அவர்களும்
சரக்கி ஷேக் ஈத்துக்கு ராஹத் செய்யது அலி அவர்களும்
S.A.முஹம்மது பைசலுக்கு கம்புக்கடை ரசூல் அவர்களும்
ராவுத்தர் லெப்பை உமைராவுக்கு பேட்டை சேக் மைதீன் அவர்களும்
K.உமர் (S/o ம.ம.க. பகுதி செயலாளர் ஏ.காஜா)
ஆகிலா (D/o ஷாபி ரஹ்மதுல்லாஹ்) ஆகியவர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்களும் சரியான விடை சமர்ப்பித்த 22 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
லெப்பை, சமாயினா என்ற பெயர்கள் எப்படி வந்தது என்று கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி விளக்கம் அளிக்க
Comments