த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆன பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் சதி செய்தனரா?
அன்று பாக்கர் நந்தினி விவகாரத்தை நாம் பெரிதுபடுத்தி வருவதாக த.த.ஜ.வினர் வருத்தப்பட்ட னர் . உண்மை நிலை என்ன? மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆனார் பாக்கர். எனவே பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் காத்து இருந்தார்கள். ஒய்.கே. மேன்சன் எல்லாம் எடுபடாமல் போகவே பீ.ஜே.யை கைக்குள் போட்டுக் கொண்டு சதித் திட்டங்களை தீட்டினார்கள் . அவர்கள் செய்த சதித் திட்டங்கள்படி நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு கையில் எடுத்தார்கள். பி.ஜெ.யைக் கொண்டு ஊர் ஊராக பரப்பச் செய்தார்கள். இதற்கு கடலூர் மாவட்ட முபாஹலா சாட்சியாக உள்ளது. http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_30.html நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று பீ.ஜே.யை உரையாற்ற வைத்து அதை ஆடியோ கிளிப்பாக http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp என்ற த தஜவினரின் சைட்டில் வெளியிட்டார்கள்....