ததஜ பொதுக்குழு உறுப்பினர்களே இனியாவது நீதியை நிலை நாட்டி அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.
உங்கள் முன் 2008ல் ததஜ தலைமை வெளியிட்ட வீடியோவையே ஆதாரமாக வைத்துள்ளேன். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் லுஹாவிடம் விசாரியுங்கள். 2002ல் லுஹா கூறிய விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? என்று. உலகில் உள்ள அத்தனை அமைப்புகளையும் விட நாங்கள் மட்டுமே சுத்தமான சிறந்த அமைப்பு என்று சொல்லி வந்த ததஜவினரே, 05-08-2018 ல் நடைபெற இருக்கும் உங்கள் பொதுக்குழுவில், ததஜ வெளியிட்ட வீடியோ ஆதார அடிப்படையில் நியாயத்தை நிலை நாட்டி அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள் . பி.ஜே. ஒரு அறிவாளி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. மனிதன் தவறு செய்யக் கூடியவனே! தவறு செய்யும் மனிதனைவிட அந்த மனிதனை மென்மேலும் தவறு செய்ய துாண்டி குளிர் காய்ந்தார்களே அவர்கள்தான் மகாக் கெட்டவர்கள். http://mdfazlulilahi.blogspot.com/2018/06/blog-post_30.html பி . ஜே . மீது நாம் கூறிய பாரதுாரமான பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் தவ்ஹீதை அறிய வந்த பெண்களிடம் பி . ஜே . செய்த விபச்சாரம் . இந்தக் குற்றச்சாட்டை என்னிடம் முதல் முதலாவதகக் கூறியவர்க...