வந்தவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட வித்தியாசமான நிகழ்ச்சி 4

கேள்வி17.
முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக வைக்கக் கூறியவர் யார்?
உஸ்மான்(ரலி)

கேள்வி18.
தாலூத் யாரைக் கொன்றார். அவர் படையில் இருந்த நபி யார்?
தாலூத் ஜாலூத்தைக் கொன்றார். அவர் படையில் இருந்த நபி தாவூது(அலை)
 
கேள்வி19.
கஃபா சதுரமானதா செய்வகமானதா?
செய்வகமானது
 
கேள்வி20.
பைத்துல் மஃமூர் எங்கு உள்ளது. தினமும் அதில் எத்தனை மலக்குகள் தொழுவார்கள்?
பைத்துல் மஃமூர் வானுலகில் உள்ளது. தினமும் அதில் எழுபதாயிரம் மலக்குகள் தொழுவார்கள்.
 
R.S. முஹம்மது காஜா அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார் காயங்கட்டி நுஸ்ரத்துக்காக அவரது அண்ணன் ஹாரூண்
 
T.A. அஜ்வத்
 
R.S. முஹம்மது காஜா அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார்
A.ஷேக் முஹம்மது

 

மேலும் பரிசு பெற்றவர்கள் பட்டியல் அடுத்த வெளியீட்டில்

 
 
 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு