உரை கேட்க வந்தவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட வித்தியாசமான நிகழ்ச்சி 2

பரிசு பெற்றவர்களில் 21 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
கேள்வி 11.
ஆதம் (அலை) அமைத்த பள்ளி எது எங்கு உள்ளது?
ஆதம் (அலை) அமைத்த பள்ளி கஃபா. அது மக்காவில் உள்ளது என்று ஹம்தான் என்ற சிறுவர் பதில் கூறினார்.
 
கேள்வி 12.
விருந்தாளிகளுக்கு தாமதமின்றி கன்றுக்குட்டியை பொரித்து கொண்டு வந்தவர் யார்?
நபி இபுறாஹீம்(அலை) என்று முஹிப்புல்லாஎன்ற சிறுவர் பதில் கூறினார்.
 
கேள்வி 13.
ஒரே அத்தியாயத்தில் வரலாறு விரிவாக கூறப்பட்ட நபி யார்?
நபி யூசுப்(அலை) என்று மனாஸ்என்ற மாணவர்வர் பதில் கூறினார்.

ஜமாஅத் தலைவர் சேமர் முஹம்மது மைதீன் அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார் கப்பல் பஷீர் மகன் சுஹைப்
 
ஜாகிர் அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார் அமீன்.
 
லெப்பை அஹமது உசேன் அவர்களிடமிருந்து
செல்வி K.A.முஹம்மது பைசல் என்ற பெண்ணுக்கா பரிசு பெறுகிறார்

செல்வி பௌஜத் மர்லியாவுக்காக அவரது தந்தை K.N. கமால் பரிசை பெற்றுக் கொள்கிறார்

 
 
சுல்தான் அப்துல் ஹமீது அவர்களிடமிருந்து செல்வி கப்பல் சுமையா சித்தீகாவுக்காக அவரது சின்னாப்பா கப்பல் ஆட்டோ அலி பரிசை பெற்றுக் கொள்கிறார்
 
லெப்பை பக்கீர் மைதீன் மகள் ஆயிஷா பானுவுக்காக அவரது தந்தையின் தந்தை லெப்பை அஹ்மது உசேன் அவர்கள் காயங்கட்டி கமால் அவர்களிடமிருந்து பரிசை பெற்றுக் கொள்கிறார்.
லெப்பை கவுஸ் முஹம்மது மகள் குறைஷா பானுவுக்காக அவரது தந்தையின் தந்தை லெப்பை அஹ்மது உசேன் அவர்கள் பரிசை பெற்றுக் கொண்டார்.
 
 திருமதி ஷாஹிபு நூர்நிசாவுக்காக தந்தை ஸாஹிபு முஹம்மது மைதீன் அவர்கள் பரிசை பெற்றுக் கொண்டார்.
முஹம்மது அன்சர் பரிசு பெறுகிறார்
ஆசிரியை முஹம்மது பௌஸியா அவர்களுக்குரிய பரிசு K.M.S.மூலம் கொடுத்து விடப்பட்டது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு