வித்தியாசமான நிகழ்ச்சி தொடர்ச்சி 3

கேள்வி 14.
எல்லா நபிமார்கள் வழியிலும் நடக்க இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்ட அல்லாஹ் ஒரு நபியை குறிப்பிட்டு அவரைப் போல் ஆகி விடாதீர் என்கிறான் அந்த நபி யார்?
யூனுஸ்(அலை)

கேள்வி 15.
பால் எங்கிருந்து உருவாகிறது?
ரத்தத்துக்கும் சாணத்துக்கும் இடைப்பட்ட நிலையில்.

கேள்வி 16.
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்கள் எத்தனை?  12
அலிமா ரிஸ்வானாவுக்காக
 
செய்யது பரகத் லைலா 
 
 
செய்யது அலி பாத்திமாமாவுக்காக
 
S.முஹம்மது அன்சர்
 
O.S. முஹம்மது இன்ஸாமுல் ஹக்
.
சின்னம்மா நூராவுக்காக பரிசு பெறுகிறார் சேமர் மனாஸ்
 
துராப்ஸா முஹம்மது இம்ரான் கான்
 
யூனுஸ்
 
 
N. அஹ்மது லெப்பை
  
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.