மூன் மார்ட் உருவானது எப்படி? 15 லட்சத்தின் நிலை என்ன?

அதற்கான விளக்கம் ஏற்கனவே ததஜ சார்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 




பீஜே யின் பொருளாதாரத்தை இணைய தளத்தில் வெளிட்டதுபோல் யாரும் வெளியிட முடியுமா? ததஜ வின் பகிரங்க சவால் 

இன்றைக்கு கோடிகளில் புரளும் த த ஜ மாநில நிர்வாகிகளே ..உங்களுக்கு குறுகிய காலத்தில் பொருளாதாரம் வந்த வழியை சொல்ல முடியுமா?

எஸ்டேட்டுகளும் பங்களாக்களும் எந்த வருமானத்தில் வந்தது?

பீஜே யின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் லாக்கரில் எப்படி பாதுகாக்கப்பட்டது?லாக்கரில் சாவி யார் யாரிடம் இருந்தது?

ஒரு சகோதரருக்கு கடனாக கொடுக்கப்பட்ட 15 லட்சத்தின் நிலை என்ன?

நன்றி

சகோதரர் பீஜேவிற்கு எதிராக ததஜ செய்த சதிகள்- பாகம் 1 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.