51 - 58. எது மொழியின் செழுமையை காட்டுகிறது? (பாகம் -15)

800 மூல வார்த்தைகளை மட்டும் தெரிவதன் மூலம் குர்ஆன் முழுமையையும் அவரவர் தாய் மொழியில் புரிய முடியுமா? 

கள்ள ஐ.டி.கள்ளன்களை  பிளாக் செய்யாமல் இருப்பது ஏன்? 

https://mdfazlulilahi.blogspot.com/2021/04/51-58-15.html



கள்ள ஐ.டி.கள்ளன்களை பிளாக் செய்தால்  வேறொரு கள்ள ஐடியில் வருவார்கள். 

எதை எழுதுவதாக இருந்தாலும் என் முகம் காட்டி எழுதுபவன் நான் . 


அவர்கள் முகத்தைக் காட்ட அவர்களே வெட்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு  மகா கேடுகெட்ட கூட்டம்தான்   தான் அவர்கள்  கூட்டம்அதனால்தானே முகத்தைக் காட்ட முடியாமல் கள்ள ஐ.டிக்களில் வருகிறார்கள்.    


இறைவனின் வேதம், மார்க்கம்  பற்றி எழுதுவதில் வந்து அவதுாறு எழுதுபவர்கள் திருந்தாவிட்டால், எழுதும்  அவர்களை ஏக இறைவன் அல்லாஹ் எப்படி பிடிக்க  விரும்புகிறானோ அப்படி பிடிப்பானாக ஆமீன்.  இதுவே கள்ள ஐ.டி.கள்ளன்களை ஏன் பிளாக் செய்யவில்லை என்பதற்கான  பதில். 


அணை எத்தனை விதம் என்ற முந்தைய பதிவை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

[05/04, 9:43 am] ...: அருமை நன்றி

[05/04, 9:47 am] ..: ஒரு பொருளுக்கு,சொல்லுக்கு பல அர்த்தங்களும் பல வார்த்தைகளும் இருப்பது தான் அந்த மொழியின் செழுமையை நமக்கு காட்டுகிறது  

இந்தக கருத்தை ஒரு சகோதரர் அனுப்பி உள்ளார்.  அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்.

குர்ஆனில் உள்ள சொற்களில் 800  சொற்களை தெரிவதன் மூலம் குர்ஆன் முழுமையையும்   தமிழில்   புரிய முடியும் என்று நாம் கூறி உள்ளோம். 

இந்த கருத்தை ஒட்டி 800 மூல வார்த்தைகளை தெரிவதன் மூலம் குர்ஆன் முழுமையையும் அவரவர் தாய் மொழியில் புரிய முடியுமா?  என்று மீண்டும் மீண்டும்  கேட்டு வருகிறார்கள். 

முடியும் என்பதை விளக்கும் விதமாகத்தான்  இதுவரையிலான  நமது பதிவுகள் உள்ளன.  

குர்ஆனில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.  இவை யாவும் தனித் தனியான எழுத்துக்களா? இல்லையே. அலிப் முதல் யா வரையிலான  28  எழுத்துக்கள் தானே மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

அது போல்தான்  குர்ஆனில் உள்ள  எழுபத்தி ஏழாயிரத்து நானுாற்றி நாற்பத்தி ஒன்பது (7740049)  சொற்களும் . இதை ஆதாரத்துடன்  நிரூபிக்கவே எளிய வழியை வெளியிட்டு வருகிறோம்.

இந்த வெளியீட்டில் (பாகம் -15ல்)  51 முதல் 58 வரையில் 8 வார்த்தைகள் தான் உள்ளன. அந்த 8 வார்த்தைகள் தான் 39  இடங்களில் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

51=3, 52=2, 53=1, 54=14, 55=2, 56=11, 57=3, 58=3. =ஆக39

இந்தப் பதிவு  வரையிலான 58 வார்த்தைகள் தான் குர்ஆனின் 2502 இடங்களில்  திரும்பத் திரும்ப வந்துள்ளன என்பதை நினைவூட்டிக் கொள்கிறோம்.


افك.  உபிக
திசை திருப்ப பட்டான்

يءفك.( يوفك)  யுஃபகு
திசை திருப்ப படுவான்

من افك  மன் உபிக

திசை திருப்ப பட்டானே அவன்

افك  இப்க்    IFK

அவதூறு.  இட்டுக்கட்டுதல் 

இது மாதிரியாக ஸ்கூல் பாடத்தை வைத்து  இந்த மொழி பெயர்ப்புகளை  வெளியிடவில்லை. 


அடிவானத்தில், பல பாகங்கள்,  திசை திருப்பப்படுபவர்.  திசை திருப்பப்படுகிறார், எங்களைத் திருப்புவதற்காக, அவர்கள் செய்த வித்தை, பொய், கற்பனை, பாவி, தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர், தலைகீழாகப் புரட்டப்பட்டோர் போன்ற இடத்துக்கு தக்கவாறான பொருத்தமான மொழி பெயர்ப்புகள் என்னுடையது அல்ல.


அறிஞர் பீ.ஜே. அவர்களின் தர்ஜமாவில் இருந்துதான் இடத்துக்கு தக்கவாறான பொருத்தமான மொழி பெயர்ப்புகளை தேர்ந்தெடுத்து  எழுதி உள்ளோம். 


குர்ஆனை எளிதில் ஓதிட T.V.ல் ஒளிபரப்பான நிகழ்ச்சி - பாகம்-13 ஐக் காண லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ktAqAg84G18 

51

أُفٍّۢ

Fப்பின் (3)

'சீ' 17:23. கேவலமே! 21:67. "ச்சீ'' 46:17.

52لْأُفُقِ Fபுகி (2)

அடிவானத்தில் 53:7. 81:23.

53

الْاٰفَاقِ

Fபாகி (1)

பல பாகங்கள் 41:53.

54تَاْفِكَنَا தஃFபிகனா (1)

1.எங்களைத் திருப்புவதற்காக 46:22 



 أُفِكَِFபிகி  (1)

2. திசை திருப்பப்படுபவர் 51:9. 


تُؤْفَكُوْنَ

துஃFபகூன  (4)

3. திசை திருப்பப்படுகிறீர்கள்? 6:95. 10:34. 35:3. 40:62.


يُؤْفَكُ

யுஃFபகு  (2)

4. திசை திருப்பப்பட்டனர். 40:63.                     திசை திருப்பப்படுகிறார்.51:9.


يُؤْفَكُوْنَ‏

யுஃFபகூன  (6)

5.திசை திருப்பப்படுகின்றனர் 5:75. 9:30.43:87. 63:4.                                                                            திசை திருப்பப்படுகிறார்கள்? 29:61.              திசை திருப்பப்பட்டு வந்தனர்.30:55.


55

يَاْفِكُوْنَ 

யஃFபிகூன  (2) 

அவர்கள் செய்த வித்தையை 7:117.    அவர்கள் செய்தவற்றை 26:45. 


56

إِفْكِ

Fபிகி  (5)

1.அவதூறு 24:11,12.  34:43.                                            பொய் 25:4.  46:11.



إِفْكًاFப்கன்  (2)

2.கற்பனை 29:17. 37:86. 



 إِفْكِهِمْFப்கிஹிம்  (2)

3. அவர்கள் பொய் 37:151. இவர்களின் பொய்46:28.



 أَفَّاكٍ Fப்பாகின்(2)

4. பாவி 26:222 . 45:7.


57

 الْمُؤْتَفِكَةَ

முஃத Fபிகத (1)

1.தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊராரை53:53


الْمُؤْتَفِكٰتِ

முஃத Fபிகாதி  (2)

2.தலைகீழாகப் புரட்டப்பட்டோரை9:70.  தலைகீழாகப் புரட்டப்பட்டஊரார் 69:9.


58 أَفَلَஅFபல

1. மறைந்தது 6:76,77



أَفَلَتْஅFபலத்

2.மறைந்தது 6:78.



ٱلْءَافِلِينَஆFபிலீன

3.மறைபவற்றை  6:76










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.