விவசாயி விவசாயிகளுக்கு செய்த உதவிகள்

 உலகளவில் கொரோனா தொற்று எற்பட்டு பள்ளிவாசல்கள் மூடப்பட்டு சில பள்ளிவாசல்கள் மற்றும் அரபிக்கல்லூரிகளில் ஆலிம்களுக்கு ஊதியம் கொடுக்காத நிலை ஏற்பட்டதும் அவைகளை கருத்தில் கொண்டு சிரமப்படும் ஆலிம்களுக்கு உதவி செய்தது உலமா சபை.



அதனடிப்படையில் 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 92 ஆலிம்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் 4இலட்சத்து 60 ஆயிரமும்,

ரமலானில் இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத 318 ஆலிம்களுக்கு தலா 6 ஆயிரம் வீதம் மற்றும் 13 ஆலிம்களுக்கு தலா 5ஆயிரம் வீதம் 19 இலட்சத்து 73 ஆயிரமும்,

ஊதியம் வழங்கப்படாத அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் 92 நபர்களுக்கு 8 லட்சத்து 12ஆயிரம் ரூபாயும்

கொரோனா சமயத்தில் மறைந்த ஆலிம்களின் குடும்பத்தினர்களில் 9 நபருக்கு தலா 15 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 35 ஆயிரமும் 

உடல் நலமற்ற மற்றும் சில மூத்த ஆலிம்கள் 15 பேருக்கு ஒரு லட்சத்து 89 ஆயிரமும் 

ஆக மொத்தம் 539 ஆலிம்களுக்கு 35 இலட்சத்து 69 ஆயிரம் நிதி உதவி செய்திருக்கிறது உலமா சபை. 


சிரமமான நேரங்களில் 
ஆலிம்களின் சிரமங்களை ஓரளவு நிவர்த்தி செய்தும் வருகிறது.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.