விஸா மோசடி வழக்கில் கைதாகி ஜட்டியுடன் நின்றவன்


குர்ஆன் ஹதீஸஸுக்கும் அவை கூறும் ஏகத்துவத்துவத்துக்கும் எதிரியான Jafarullah Cumbum என்ற வழி கெட்ட கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவனே! உன் மீதும் உன்னை ஆதரிக்கும் வழி கெட்ட கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்த ஒவ்வொருத்தன் மீதும்  அல்லாஹ் தனது சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். என்னால் மவுலவிகள் என்று நம்பப்பட்டவர்கள் கூற்றையும் ஜிம்கானப் பயலின் ஆடியோவையும் உண்மை என்று நம்பிய நான் தானடா சத்தியம் செய்தேன்.

நான் மவுலவிகள் என்று நம்பியவர்கள் சாட்சி சொல்ல மறுத்த பின்னர் தான் அவன்கள் பொட்டப் பயல்கள் பொய்யர்கள் வேதம் சுமந்த கழுதைகள் என்று உணர்ந்தேன். ஜிம்கானப் பயலின் கூட்டம் கோர்ட் வர பயந்து பின் வாங்கியதா இல்லையா? இப்படி பின் வாங்கியதால் தான். அவர்கள் பாஸிக்குகள் என்பதை அறிந்தேன்.

தனது பெயருக்கு முன்னால் ஜிகாத் என்று போட்டுத் திரியும் ஜிம்கானப் பயல் செய்த ஜிகாத் என்ன? அவன் யார்? டிராவல்ஸ் நடத்தி விஸா மோசடி செய்த வழக்கில் சிறை சென்று விட்டு  ஜிகாத்தி ஜிகாத்தி என்று ஊரை ஏமாற்றுகின்றவனா? இல்லையா? ஒரு செய்தியை கொண்டு வருபவனின் தாராதரத்தை முதலில் பார்க்க வேண்டும்.

விஸா மோசடி  வழக்கில் கைதாகி ஜட்டியுடன் நின்றவன் தான் ஆடியோ வியாபாரத்தில் ஈடுபட்டவன் என்பது உண்மையானால் Jafarullah Cumbum என்ற என் மீதும் என்னை ஆதரிக்கும் கூட்டத்தைச் சார்ந்த ஒவ்வொருத்தன் மீதும் யா  அல்லாஹ் உனது சாபத்தை - லஃனத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். என்று நீ துஆக் கேள்.
இப்படி ஒவ்வொன்றாக முடிவுக்கு கொண்டு வருவோம்.




குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமான  வழி கெட்ட கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவனே நான் ஏன் ஓரமாகப் போக வேண்டும்? காபிர்களை இதயத்தில் சுமந்துள்ள உன் போன்றவர்கள் பதிவில் நான் வருவதில்லை.  நீதான் வரம்பு மீறி என் பதிவில் வந்து வம்பளக்கிறாய்.

யா அல்லாஹ் 28 நிமிடம் முதல் அனைத்து ஆடியோக்களும் பீ.ஜே. எதிர்ப்பாளர்கள் காசு கொடுத்து வெளியிடச் செய்தது என்பது  உண்மை ஆகவே யா அல்லாஹ் விலைக்கு வாங்கப்பட்ட இந்த வியாபார ஆடியோக்களை துாக்கி திரியும் கம்பம் ஜபருல்லா மீதும் அவனை ஆதரிக்கும் ஒவ்வொருத்தன் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.
28 நிமிடம் ஆடியோ வெளியான உடன் அது சரியான  சரியான ஆதாரம் என்று நம்பி  ஹை கோர்ட் நடவடிக்கைக்கு பணம் கொடுக்க பஸ்லுல் இலாஹியாகிய நான் தயார் என்ற பிறகும் பின் வாங்கியது ஆடியோ வியாபாரக் கூட்டம் என்பது உண்மையானால். அந்த பின் வாங்கிய ஜிம்கானா  கூட்டத்தின் ஆடியோக்களை துாக்கி திரியும் கம்பம் ஜபருல்லா மீதும் அவனை ஆதரிக்கும் ஒவ்வொருத்தன் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.
கம்பம் ஜபருல்லாவே, நான் பீ.ஜே.யிடம் காசு வாங்கியது உண்மை என்று நீயும் உன்னை ஆதரிப்பவர்களும் உளப்பூர்வமாக நம்பினால், நீயும் உன்னைப் போன்றவர்ளும் எனக்கு எதிராக துஆச் செய்யுங்கள். பீ.ஜே.யிடம் பணம் வாங்கி விட்டு மாறிய பஸ்லுல் இலாஹியை என்று சொல்லி எனக்கு எதிராக நீங்கள் விரும்பியபடி துஆக் கேட்டு பதிவு போடுங்கள். இது சவால்
-------------------------------------------------------

கம்பம் ஜபருல்லாஹ்வே நீ சொல்லுத்திரியும் அந்த ஆடியோக்கள் வியாபரா ஆடியோக்கள். விலைக்கு வாங்கப்பட்ட ஆடியோக்கள், செக்ஸ் ஆடியோவை விற்று திண்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டு வெளியில் ஜிகாதிகள் என்று வேஷம் போட்டுத் திரிந்த கள்ள ஜிகாதிகளால் போட்டி போட்டுக் கொண்டு விற்கப்பட்ட ஆடியோக்கள் என்பது பொய் என்று நீ சாபம் கேள்.
செக்ஸ் ஆடியோக்கள் விற்று வந்த பணத்தில் பங்கு வைப்பதில் கள்ள ஜிகாதிகளுக்குள் சண்டை போட்டு விட்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க காரணமாக இருந்த ஆடியோக்கள். என்பது பொய் என்று நீ சாபம் கேள்.
பீ.ஜே.யை தனிப்பட்ட பிரச்சனையில் எதிர்த்து அவரை வீழ்த்த எண்ணிய பஸுலுல் இலாஹி போன்றவர்கள் காசு கொடுத்து வெளியிட வைத்த ஆடியோகள் அவை என்பது பொய் என்று நீ சாபம் கேள்.


பீ.ஜே.க்கு எதிராக ஆடியோ வெளியிட பணம் கொடுத்தவர்களில் பஸுலுல் இலாஹி  தவிர மற்ற அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக,  பஸுலுல் இலாஹி உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். ஆகவே அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன்.

பலர்  பணம் கொடுத்து வெளியிட்ட ஆடியோக்கள் அவை. ஜிகாதி என்று சொல்லிக் காண்டு பணத்தை வாங்கி ஏமாற்றிய பேர்வழிகளால் வெளியிடப்பட்ட ஆடியோக்கள் என்ற விபரத்தை பகிரங்கப்படுத்தி விட்டார். ஆகவே அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன். 
இந்த செக்ஸ் ஆடியோ வியாபாரத்தில் ஈடுபட்ட அத்தனை போலி ஜிகாத்திகள் மீதும். போலி ஜிகாதியுடன் கள்ள தொடர்பில் இருந்த தவ்ஹீது வேடதாரிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். 
யா அல்லாஹ் வழிகெட்ட கொள்கை உடையவன் கம்பம் ஜபருல்லாஹ் ஆகவே அவனையும் ஆதரிப்பவர்களையும் ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
யா அல்லாஹ் எனது பதிவுகளில் சம்பந்தம் இல்லாததை பதிவு செய்யும் கம்பம் ஜபருல்லாஹ்வையும் அவனை ஆதரிப்பவர்களையும் ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
மார்க்கம் சம்பந்தமாக பதில் பெற்றுத் தருவதாக கூறி பதில் பெற்றுத் தராத கம்பம் ஜபருல்லாஹ்வையும் அவனை ஆதரிப்பவர்களையும் ஹலாக்காக்குவாயாக ஆமீன்.
யா அல்லாஹ் இஸ்லாமிய சட்டப்படி 80 கசையடிக்கு உரிய கம்பம் ஜபருல்லாஹ் கூறும் குற்றச்சாட்டுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபிக்காத வரை கம்பம் ஜபருல்லாஹ் மீதும் அவனை ஆதரிப்பவர்கள் மீதும் உன் லஃனத்தை இறக்குவாயாக ஆமீன்.

Comments