இவர்கள் யார் தெரியுமா? TNTJ மாநில தலைவைர் ஷம்சுல்லுஹா அடையாளம் காட்டி உள்ளார்.

மதுரை சத்தாம் உசேனையும் அவரது கைப்பிள்ளையையும் அடித்தவர்கள் யார் தெரியுமா?    கம்பம் ஜபருல்லாஹ்வை ஜும்ஆ தொழுதுவிட்டு கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார் தெரியுமா?   . வேலுார் இபுறாஹீம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி மான பங்கம் படுத்தியவர்கள் யார் தெரியுமா?   . அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்தி பொய் சாட்சி சொன்னவர்கள் யார் தெரியுமா?  கள்ள ஐடி கள்ளர்கள் யார் தெரியுமா?   அடுத்தவர்களுடைய மானத்தில் விழுந்து கடித்து, கவ்வி,  குதறி நாசப்படுத்தி ஆடியோ, வீடியோ, சி.டி, வெளியிடும் வேலையை செய்தவர்கள் யார் தெரியுமா? 
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/tntj.html

   

TNTJ மாநில தலைவைர் ஷம்சுல்லுஹா அடையாளம் காட்டி உள்ளார். மறுமை விசாரணை பற்றிய பயம் யாரிடத்தில் இல்லையோ மறுமைக்கஞ்சா மாவீரர்கள் யாரோ அவர்கள் செயல் இது என்று அடையாளம் காட்டி உள்ளார். 





Comments