பிஜேவை காப்பாற்ற tntj நிர்வாகிகள் உடந்தையா?Tntjmelur Tntjmelur விமர்சனத்திற்கு பதில்

என்பதிலிருந்து நமது யூடியூப் பகுதியில் பதிவு செய்துள்ளார்கள். 

ததஜவினர் கோடிக் கணக்கில் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளதை வாங்காத சொத்துக்களை கோடிக் கணக்கில் வாங்கியதாக காட்டிய கள்ளக் கணக்குகளை பீ.ஜே. அடையாளம் காட்டும் வரை பீ.ஜே.க்கு ஆதரவாக ததஜ  இருந்தது. வேலுார் இபுறாஹீம் மனைவி வழக்கில் கைது செய்து விடாமல் பீ.ஜே.யை காப்பாற்றியது ததஜ தலைமையா? என்பதற்கும் பிஜேவை காப்பாற்ற tntj நிர்வாகிகள் உடந்தையா என்ற விமர்சனத்திற்கு பதிலும் விளக்கமும்  இந்த லிங்கில் உள்ளது.  https://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_8.html

அதற்கு ஆதாரமான ததஜ பொதுச் செயலாளர் இஅஹமது பாரூக் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள வீடியோ  https://www.youtube.com/watch?v=aqbf7pJh31k&feature=youtu.be யூடியூப்பில் கம்ளைண்ட் அடித்து பல முறை நீக்கப்பட்டது 
மீண்டும் தருகிறோம்.




Comments