TNTJவின் பெண்கள் மதரஸா பயம் நிறைந்தது பலன் குறைந்தது என்று சொன்னது யார்?



ஒரே  அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்கிறார் என்று நம்மை விமர்சித்தவர்கள். ஒருவர் மீது ஒருவர் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை வேண்டி வருகிறார்கள். அவர்களது துஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக.

இதற்கிடையில் பீ.ஜே.யின் உரையைக் கேட்டு இஸ்லாத்தை தழுவியவர்கள் இருக்கிறார்கள். இதோ இந்த லிங்கைப் பாருங்கள். https://www.youtube.com/watch?v=lJzIsDdJs9Q  இப்படிப்பட்டவர் மீது நீங்கள் அவதுாறு பரப்பலாமா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.


ஒரே இரவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மதுரை ராம்ஜியின் இஸ்லாம் ஓர் அறிமுகம் முதல் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் வரை எதையும் நாம் மறுக்கவில்லை.


இதுவரை நாம் கூறியதை அவதுாறு என்று கூறிய ததஜதான் இப்பொழுது பீ.ஜே. மீதான விபச்சார குற்றச்சாட்டை பலமாகவும் பரவலாகவும் கூறி வருகிறது.  


நாம் சொன்ன கிளியனுார் அய்யம் பேட்டை அய்ட்டம் என்பது 1986க்கு முந்தையது. பல சரக்குக் கடை சம்பந்தப்பட்டது. ததஜ ரியாஸ் கூறி உள்ளது பிரஷ்ஷாக உள்ளது. ததஜ பெண்கள் சம்பந்தப்பட்டது.


இப்பொழுது பிரஷ்ஷான அய்ட்ட செய்திகளை ததஜதான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் வெளியிடும். ஆனால் யாரும் யாரையும் எதிர்த்து கோர்ட்டுக்குப் போக மாட்டார்கள்.


அவர் விபச்சார மன்னர் என்றால் இவர்கள் மோசடி மன்னர்கள். ஆகவே ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து இது சம்பந்தமாக கோர்ட்டுக்கோ போலீஸுக்கோ போக மாட்டார்கள். 

ஆகவே, வாங்காத சொத்தை வாங்கியதாக பொதுக்குழுவில் பொய்யான கணக்கு வாசித்தவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் ஹதீஸ் நுால் அபூதாவூதை மொழி பெயர்த்து தருவதாக பணத்தை வாங்கி விட்டு மொழி பெயர்த்து கொடுக்காத ததஜ மவுலவி மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா  அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன் என்று துஆ கேட்போம்.

-----------------------------------------------------------------------------------------------------------------

பெண் ஆலிமாக்களை உருவாக்கும் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  இப்படி நாம் எழுதவில்லை.

இந்த மாதிரி  எழுதியது அனுபவ ரீதியான இந்த உண்மையை எழுதியது தவ்ஹீத் வேஷத்தில் ஒரு நித்யானந்தா,  பி.ஜே. பெண்கள் கல்லுாரியில் நடத்திய பாடம் A பாடம் மாதிரி இருந்ததா? போன்ற  செய்திகளை உண்மைபடுத்தக் கூடியதாகவும் உள்ள இதை எழுதியது யார் தெரியுமா? ததஜவின் இன்றைய தலைவர்தான். எப்பொழுது எழுதினார்?


பெண்களுக்கு பாடம் நடத்தும் பி.ஜே. A பாடம் மாதிரி நடத்துகிறார் . அந்த  பாடத்தில் கலந்து கொண்ட மேலப்பாளையம் மாணவி வெளியில் சொல்லி உள்ளார் என்ற செய்தி வெளியான பிறகுதான். 2015 ஏப்ரல்  ஏகத்துவம் இதழில் மேற்கண்டவாறு எழுதினார். 


அப்படியானால் என்ன அர்த்தம் ஒரு சாரார் கண்டும் காணாமல் நின்றுள்ளார்கள். ஒரு சாரார் ஆபீஸில் கட்டில், மெத்தை டபுல் டோர் பாத் ரூம் போட்டுக் கொடுத்து   துணை நின்றுள்ளார்கள்.


பயம் நிறைந்த TNTJவின் பெண்கள் மதரஸா பெயரால் வசூல் செய்து  பிழைப்பு நடத்துபவர்கள்  மீதும் வசூலித்துக் கொடுப்பவர்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று துஆச் செய்வோமா? 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா