ஏகத்துவத்தை போதித்த ஒரிஜினல் தவ்ஹீது ஆலிம்ஸாவின் மறுமை நிலை பற்றி PJ

தலை குப்புற நரகத்தில் தள்ளி விடப்படும் ரத்தம் சிந்திய தவ்ஹீது  கெட்ட ஆலிம்ஸாக்கள் பற்றி இந்த வீடியோவில் 22ஆவது நிமிடம் 18 ஆவது நொடியிலிருந்து பீ.ஜே. சொல்கிறார் கேளுங்கள்.  

அடுத்து அல்லாஹ்         ஆலிம்ஸாவை கூப்பிடு என்கிறான். ஆலிம்ஸா என்றால் எந்த ஆலிம்ஸா கெட்ட மார்க்கத்தை போதித்தவன் கிடையாது. அவன் அதனாலேயே நகரத்துக்கு போய் விடுவான். அவன் இந்த விசாரணைக்கு தேவையே இல்லை அவன்.  சரியான மார்க்கத்தை போதித்தவனுக்கே கூலி கிடைக்கும். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.