ஆடியோ மூல ஆதாரம் கிடையாதா? எனவே அதைக் கொண்டு குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதா?

விபச்சார வழக்கில் பீ.ஜே.யை கைது செய்து விடாமல் ததஜ  காப்பபாற்றியதா?
ததஜவிலிருந்து 12.05.18 அன்று நீக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பீ.ஜே.யை விபச்சார வழக்கில் கைது செய்து விடாமல் காப்பாற்றியது ததஜ தலைமையும் இன்னொரு அமைப்பின் தலைவனும்தான். இந்த உண்மையை 30.05.2018 அன்று நாம் எழுதினோம். ஆடியோ வெளியீட்டுக் குழுவினர் உட்பட எல்லாரும் ஏற்க மறுத்தார்கள். 

2017 செப்டம்பர் 22 வெள்ளியன்று கூட்டமைப்பு கூட்டத்தில் அப்பல்லோ ஹனீபாவுக்கு ஆதரவாக அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பா(க)விகள் பேசி உள்ளார்கள் என்று சொன்னோம். அப்பொழுதும் ஆடியோ வெளியீட்டுக் குழுவில் உள்ளவர் ஏற்க மறுத்து என்னிடம் கோபப்பட்டார். அது அவரது இயல்பு பின்னாளில் அந்த உண்மை வெளி வந்தது ஒப்புக் கொண்டார்.

http://mdfazlulilahi.blogspot.com/2018/10/blog-post_8.html

அதே மாதிரி ஜாம்பஜார் மேட்டரில் ததஜ பொதுச் செயலாளர் இ. அஹமது பாரூக் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள வீடியோ வந்துள்ளது பார்த்துக் கொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=aqbf7pJh31k&feature=youtu.be இன்ஷா அல்லாஹ் இன்னொரு அமைப்பின் தலைவன் செயலையும் அல்லாஹ் அ்டையாளம் காட்டுவான்.  அன்று என்ன சொன்னோம்?

பெண் விவகாரத்தால் பி.ஜே.யை நீக்கியதாகக் கூறிய TNTJ தலைமை போலீஸை மிரட்டுகிறது. 

பெண் விவகாரத்தில் பீ.ஜே.யை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்கிறது. 

பி.ஜே.யை தப்ப வைக்க என்ன வழி என்று ததஜ தலைமை தலைகீழாக நிற்கிறது. தனது வீட்டோ பவர் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது. 

ஜகாத், சதகா, பித்ரா என களவாடிய சேர்த்து வைத்த பண டேமை திறந்து விட்டு விட்டது. பணம் வெள்ளமென பாய்கிறது. 

இந்த பண வெள்ளம் பி.ஜே.யையும் அவருடன் சேர்ந்து இருக்கின்றவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் போகும். 

வெளியில் நீக்கி விட்டதாகக் காட்டிக் கொண்டு அந்தரங்கத்தில் பீ.ஜே.யை ரகசிய தலைவராகக் கொண்டு செயல்படும் ஒவ்வொருத்தன் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!  என்றோம்8 கோடி வழியாக சாபம் இறங்கிக் கொண்டிருக்கிறது. 

உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் யா அல்லாஹ் அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக!

இவன் ஒழுக்கமானவன் கிடையாது. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான் என்று லுஹாவால் குற்றம் சாட்டப்பட்டவர் ததஜ தாஇ அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி. அவர் விபச்சாரத்தை ஒப்புக் கொண்டு சொல்கிறார் (அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸியாகிய) நான் நரகத்துக்குத்தான் போவேன் என்று வீடியோ பார்த்துக் கொள்ளவும். https://www.youtube.com/watch?v=aqbf7pJh31k&feature=youtu.be காபிர்கள் கூட விளையாட்டுக்காக இப்படி சொல்ல மாட்டார்கள். 

அண்ணன் வாழ்க அண்ணன் என்ற ஒரு பேஸ்புக்கில் மற்றவர்கள் மாதிரி மிமிக்ரி செய்ய முடியும் என்று வாதம் வைத்து வருகிறார்கள். அதை அனுப்பி ஆடியோ மூல ஆதாரம் கிடையாது. போதுமான ஆதாரம் கிடையாது.  ஆகவே ஆடியோவைக்  கொண்டு குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்கிறார்கள். 

நாம் ஆடியோவை மூல ஆதாரம் என்று சொல்லவில்லை. மூல ஆதாரம் ததஜவின் தற்போதை(ய) தலைவர் ஷம்சுல்லுஹாவும் மேலாண்மைக்குழுவின் தற்போதை(ய) தலைவர் எம்.எஸ். சுலைமானும்தான் மூல ஆதாரம் என்கிறோம்.


8 கோடி மேட்டருக்குப் பிறகு கை ரேகைகளும், முகமும் எப்படி ஒரே மாதிரி இருக்காதோ அதே போல்தான் குரல்களும் ஒரே மாதிரி  இருக்காது என்று அடித்துப் பேசும் லுஹா போன்றவர்கள் அதற்கு முன் என்ன தொழில் செய்துள்ளார்கள்? 


புரியவில்லையா? டாபர் மாமாக்கள் தொழில் செய்ததால்தான் பீ.ஜே.யை நீக்கி விட்டதாக வெளி வேஷம் போட்டு விட்டு ஜாம்பஜார் போலீஸுக்கு எதிராக பேராடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.


TNTJயினர் நல்லவர்களா? ஒழுங்கானவரை  தலைவராகக் கொண்டுள்ளனரா? இப்பொழுது ஹாஜா நுாஹை புகழ்ந்து திரியும் ததஜவினரே உங்களை டாபர் மாமா இயக்கத்தவர்கள் என்றோ மாமா பயல் கட்சியினர் என்றோ எழுதினால் தப்பு இல்லை

இருந்தாலும் அப்படி எழுதாமல் கேட்கிறேன். நீங்கள்  நல்லவர்களா? இன்று ஒவ்வொருவராக பேட்டி கண்டு வீடியோக்கள் வெளியிடும் ததஜவினரான நீங்கள் நல்லவர்கள் என்றால் 2000த்திலேயே பீ.ஜெ. பற்றி குறை சொன்ன லுஹாவை பேட்டி கண்டு வெளியிடாதது ஏன்?

2000 மதுரை மநாட்டு திடலிலேயே பீ.ஜே. பற்றி எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம்  என்று லுஹா சொன்னாரா இல்லையா அதை பேட்டி கண்டு ததஜ வெளியிட வேண்டும். 

இதைச் செய்யாவிட்டால்  யா அல்லாஹ்  ததஜவினர் அனைவர் மீதும் உன் சாபத்தை இறக்கி அவர்களது குடும்பத்தை கூண்டோடு அழித்தொழிப்பாயாக!


களஞ்சியம்  இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.ஐ. சுலைமான் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.  

(இன்னொருவர்) -------- காதல் லீலைகள் பண்ணினார். அந்த பெண்ணை இரண்டாந்தரமாக திருமணம் செய்ய இருந்தார். திருமணம் நடந்தால் கேவலம் என பி.ஜே. போன்றவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்று  லுஹா சொன்னார் இதுதான் எங்களுக்கு மூல ஆதாரம். ஆடியோக்கள் துணை ஆதாரங்கள்தான்.


2000த்தில் இருந்து 8 கோடி பிரச்சனை வரை வாய் மூடி இருந்து விட்டு. 8 கோடி மேட்டருக்குப் பிறகு பீ.ஜே.யை விபச்சாரியாக விமர்சிக்கும் ததஜ தலைவர் முதல் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களது குடும்பத்தை கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ததஜவை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.