ஒற்றுமை, ஓரணி முயற்சி சம்பந்தமாக எல்லாரும் எல்லா காலத்திலும் முயற்சி செய்தார்கள். நம்மையும் தொடர்பு கொண்டார்கள்.
ஒற்றுமை, ஓரணி என்ற இதே முயற்சிகளை நானும் செய்தவன்தான். நடக்கின்ற காரியம் அல்ல.
இன்மல் அஃமாலு பின் பின்நிய்ய என்ற ஹதீஸ்படி எண்ணத்தின் அடிப்டையில் முயற்சிக்குரிய கூலி கிடைக்கும் என்று சொல்லி விடுவேன். அதையே இப்பொழுதும் சொல்லி உள்ளேன்.
நீங்களும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று இப்பொழுது சிலர் வற்புறுத்தினர். 40 சீட்டு தந்தால் சரி இல்லையேல் தனித்து நிற்போம்.
22 சீட்டு சீட்டு தந்தால் சரி இல்லையேல் தனித்து நிற்போம். என்ற முயற்சிகளில் உள்ளவர்கள் எல்லா அணியினரையும் அணுகி முடிவுக்கு வந்து விட்டது போல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
மேலப்பாளையம் மசூது போன்றவர்கள் வற்புறுத்தலால் . இது சம்பந்தமாக MLA, MP உள்ள கட்சி, MLA, உள்ள கட்சி, MLA,க்கள் இருந்த கட்சி, M LA,MP க்கள் தேர்தலில் நின்ற கட்சிகள் என்று முஸ்லிம்களின் எல்லா பெரிய அரசியல் கட்சி பிரமுகர்களையும் அணுகினேன்.
ஒரு அறைக்குள் இருந்து கொண்டு ஏதோ ஒரு வைகயான ஆர்வக் ....... வெளியிடும் செய்தி. .... செய்திடும் பணி இதற்க்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று தடாலடி பதில் தந்து விட்டார்கள்.
இது தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியாக உங்கள் கேள்விக்கான பதில். இதை நான் சொன்னேன் என்று வெளியிட்டு எங்கள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்ற நிபந்தனையுடன் பதில் தந்துள்ளார்கள்.
ஆகவே MLA, MP உள்ள கட்சி, MLA, உள்ள கட்சி, M LA,MP க்கள் தேர்தலில் நின்ற கட்சியினர் தந்த பதில்களை வெளியிட முடியாது. ஆனால் நிபந்தனை இன்றி பதில் தந்தவர் த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனிபா அவர்கள் மட்டும் தான். எனவே அவர் தந்த பதிலை அப்படியே தருகிறேன்.
[14/08, 2:17 pm] Haneefaகு: சகோதரர்
பழுலுல்
இலாஹி அவர்களுக்கு
22/தொகுதி சம்மந்தமாக கேட்டீங்க
அறைக்குள் இருந்து
ஆர்வத்தில் ஒருவர் செய்திடும் பணி
இதற்க்கும்
தமுமுக மமக விற்க்கும் சம்மந்தம் இல்லை
தகவலுக்காக
தேர்தல் தேதி அறிவித்த பிறகு
எங்கள்
தேர்தல்
நிலைபாட்டை தலைவர்
பேராசிரியர் MH ஜவஹர்ல்லா அவர்கள் தலைமையில்
நிர்வாகம் கூடி முடிவு எடுக்கும்
அறைக்குள் இருந்து கொண்டு முஸ்லிம் களுக்கு =22= எனவும் 40 எனவும் சகோதரர்கள் சொல்வது அவர்கள் சொந்த கருத்து தகவலுக்காக
Kunangudi RM Anifa 14/8/2020
===========
Comments