அதிரை தவ்பீக் மண்ணடி நபரை கடத்தி 2 கோடி பறித்தாரா?

[28/08, 8:01 am] அதிரைஅபு: இதை யாருக்கும் ஃபார்வேடு செய்ய வேண்டாம் 👆


[28/08, 9:54 am] ---------l: திவான் என்ற முஸ்லிம் தொழில் அதிபரிடம் போலீஸ் வேடத்தில் போய்  மிரட்டி பத்து கோடி வரை  லஞ்சம் பெற்றுள்ளனர்.  லஞ்சம் கொடுத்த தைரியத்தில் திவான் கமிஷனரிடம் கெத்தாக பேச பிரச்சனை ஆகி 2 கோடி என்று கம்ளைண்ட் கொடுத்து உள்ளார் திவான். கணக்கு அடிப்படையில் படையில் 10 கோடி என்று கம்ளைண்ட் கொடுக்க முடியாது

[28/08, 9:55 am] --------: போலீஸ் வேடத்தில் போய் மிரட்டி பத்து நாட்கள் ஆகி விட்டது

[28/08, 11:29 am] Fazlul: திவான் முஹம்மது அக்பர் என்பவரும் முஸ்லிம். அதிரை தவ்பீக் அவர்களும் ஊர் அறிந்த ஜிகாதி. 

இவர்கள்  விஷயத்தில் உண்மை நிலை என்ன? தமிழ்நாடு ஜமாஅத் உலமா சபை, முஸ்லிம் லீக்  போன்ற அமைப்புகள் தலையிட்டு சமுதாயத்திற்கு தெளிவாக உணர்த்த வேண்டும்











Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن