யாருக்கு பாத்தியா? இந்த அநியாயத்தை பாத்தியா?
இந்த செய்திகளை பாத்தீங்களா? படத்தைப் பாத்தீங்களா? இதன் உண்மைத் தன்மைக்கு பாளை ரபீக், இனாயதுல்லாஹ் ஆகியவர்களே பதில் தர வேண்டும்.
----
MMMK டிரஸ்ட் சார்பான நிகழ்ச்சி. டிரஸ்ட்டி ஏகத்துவ பிரச்சாரப் பீரங்கி பாளை ரபீக் அவர்கள் பூ மாலை போட்ட கம்யூட்டருக்கு ஏதோ செய்கிறார்?
கல்யாண வீட்டில் பழம் பத்தி பூ வைப்பது ஹராம் என்ற தவ்ஹீது மாவீரர்கள் எல்லாம் போய் புடை சூழ நிற்கிறார்கள்.
தக்வா தவ்ஹீது பள்ளி தலைவரும் நஸீஹா டயாலிசிஸ் சென்டர் இனாயதுல்லாஹ் உடன் இருக்கிறார்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_31.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_31.html
கல்யாண மாப்பிள்ளைக்கு பூ மாலை போடுவது ஹராம். இஸ்ராப். கம்யூட்டருக்கு பூ மாலை போடுவது? இஸ்ராப் இல்லையா? ஹலாலா?
யாருக்குப் பாத்தியா? இந்த அநியாயத்தை பாத்தியா? என்று பேசியவர்களின் இந்தச் செய்தி சரியா? சதியா? என்று கேட்டு படங்கள் வந்துள்ளன.
இது சம்பந்தமாக தவ்ஹீது தக்வா பள்ளி தலைவர், பல்லைக் கடித்துக் கொண்டு காரித் துப்பி விமர்சித்து தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் பிரச்சார பீரங்கி பாளை ரபீக் ஆகியவர்களே இதன் உண்மைத் தன்மைக்கு பதில் தர வேண்டும்.
கொரோனானாவை ஒட்டி முஸ்லிம்களுக்கு டயாலிசிஸ் செய்ய மாட்டோம் என்று சொன்னது. பொண்ரா மருத்துவமனையில் உள்ள இந்த நஸீஹா டயாலிசிஸ் சென்டர் தான்.
பாதிக்கப்பட்டவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது MMMK தலைவர் பாளை ரபீக் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். தொடர்பு கொண்டோம். அவர் டாக்டர்கள் மறுத்தால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது என்று பாளை ரபீக் சொல்லி விட்டார் என்றார்கள்.
மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு டயாலிசிஸ் செய்ய மாட்டோம் என்று மறுத்தது. இந்த நஸீஹா டயாலிசிஸ் சென்டர் தான். இவர்களின் டாக்டர்கள் தான் கொரோனா நேரத்தில் முதன் முதலில் மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு மருத்துவம் செய்யக் கூடாது என்று கலெக்டர் உத்தரவு என்ற பொய்யை சொன்னவர்கள்.
----------------------------------------------------------------
[06/06, 6:04 pm] அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த செய்திகளை பாத்தீங்களா?
[06/06, 6:06 pm] புதிய பேரூந்து அருகே உள்ள பொண்ரா மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி இது.
[06/06, 6:03 pm] : அஸ்ஸலாமு அலைக்கும்... நஸீஹா டயாலிசிஸ் சென்டரில் புதிய டயாலிஸிஸ் மெஷின் அர்பணிப்பு விழா... தற்பொழுது 8 மெஷின்கள் உடன் இயங்கி கொண்டு இருக்கிறது...ஒவ்வொரு மாதமும் 650 நபர்களுக்கும் மேலாக டயாலிஸிஸ் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது..இந்த இறைபணிக்காக துஆ செய்யவும்
"இவன் ஒரு ஆன்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான் - அல்குர்ஆன் 5:32"
Mericful Muslims Medicare Keepers Trust
Tirunelveli
+91 97862 30030
Comments