பொய்ப் பெட்டி, ஏக்கர் கணக்கா புளுகி என்ற பட்டமெல்லாம் உங்களுக்குத் தேவையா?
மௌலவி ஹுசேன் அல்தாபி அவர்களே! ஏற்கனவே இருந்த ஒரு ஜிகாதி பண்ணிய வேலையால் எதற்காக குண்டாஸ் சட்டத்தில் இருக்கிறோம் என்று தெரியாமல் தடா றஹீம் 6 மாதம் ஜெயிலில் இருந்து விட்டார். இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறார். இப்பொழுது மௌலவி ஹுசேன் அல்தாபியாகிய நீங்களும் உங்களுடன் கைகோர்த்து உள்ளவர்களும் சேர்ந்து மறுபடியும் தடா றஹீமை சிறையில் தள்ள பிளான் போட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. அப்படித்தான் உங்கள் செயல்பாடுகள் உள்ளது. https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_19.html மௌலவி ஹுசேன் அல்தாபி வழக்கு விஷயமாக ரைசுத்தீன் மதுரை நெல்லை என்று அலைந்தார் என்று நான் எழுதி இருந்தேன். அதை திசை திருப்ப சென்னைக்கும் என்று பச்சை பொய்யை எழுதி உள்ளீர்கள். அ தன் மூலம் இன்று முதல் பொய்ப் பெட்டி என்று அழைக்கப்பட தகுதியானவர் யார் ? ஏக்கர் கணக்கா புளுகி உள்ளது யார் என்பதையும் நீங்களே அடையாளம் காட்டி விட்டீர்கள். தூக்கு _ தண்டனை _ கைதி என்று உங்கள் வருங்காலத்தைப் பற்றி எழுதி உள்ளீர்கள் போலும் . அல்லாஹ் உங்களை காப்பாற்றட்டும். ...