தீவிரவாத அமைப்பான TNTJன் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம்?
பள்ளிவாசல் மாடியில் வைத்து முஸ்லிமை அடித்து காலை ஒடித்தவர்கள் யார்? கூட்டுக்களவாணிகளால் திட்டமிட்டு களவாடப்பட்ட பள்ளியான மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மானில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது . தீவிரவாதிகளான TNTJ ன் தீவிரவாதத்தை மறைப்பதற்காக தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம் என்று கத்திக் கொண்டே இருந்தார்கள் . யா அல்லாஹ் ஒவ்வொரு தீவிரவாதிகள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்த்தால் சொல்லவே இல்லை. https://mdfazlulilahi.blogspot.com/2019/09/tntj_29.html TNTJ யே கூலிப்படைகள் நிறைந்த தீவிரவாத அமைப்பாக இருக்கும்பொழுது எப்படி தீவிரவாதிகளுக்கு எதிராக துஆச் செய்வார்கள்? அவர்களின் தீவிரவாதத்தை மறைப்பதற்காகத்தானே தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம் என்று வேஷமும்தான் கோஷமும்தான் போடுகிறார்கள் . கூலிப்படைகளான தீவிரவாதிகளுக்கு எதிராக அல்லாஹ்வின் சாபம் கேட்டால். அந்த சாபம் தீவிரவாத அமைப்பான TNTJ மீதுதானே இறங்கும் என்றார் ஒருவர் . அவரிடம் உங்களுக்குத் தெரிந்த TNTJ ன் தீவிரவாத...