குமரியாக காட்டப்பட்ட த.த.ஜ. கிழவியின் கவர்ச்சிக் காட்சிகளும் கதையும்.

நஜ்முன்னிஸா மானத்தோடு விலகி போய் விட்டார்.

அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள். 

பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். நந்தினியை பாக்கர் அவரது காரில் தனியாகக் கூட்டிச் சென்றார். பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார். பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார். பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை.

பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார்.

களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக தகாத உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். 

மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இப்படி பாக்கரின் ஆயக்கலைகள் 64கையும் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களாக தலைப்புகள் வாரியாக கடலூர் த.த.ஜ.வினரிடம் பட்டியலிட்டிருந்தார் பி.ஜெ. அதனால்தான் பாக்கரை நீக்கியதாகவும் கூறினார்.

மானத்தோடு விலகி போய் விட்டார்.

பாக்கரை மீண்டும் சேர்க்க வேண்டும் இல்லா விட்டால், பி.ஜெ.க்கு ரகசிய கூலி கொடுத்து வந்த கீழக்கரை பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணக்காரர்களிடமிருந்து இனி பி.ஜெ.க்கு பணம் வராது என்றானது. உடனே, த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் நஜ்முன்னிஸா என்ற ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். 

நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா என்னிடம் சொன்னது என்று பி.ஜெ. பிரண்டு பேசினார். பாக்கர் நந்தினி காதல் விவகாரங்களை நஜ்முன்னிஸாவிடம் சொன்னதே பி.ஜெ.தான். 

எனவே பி.ஜெ.யின் பிராடுத் தனத்தை, பித்தலாட்டத்தை, புரட்டுத் தன்மையை சந்தர்ப்ப வாதத்தை உணர்ந்தார் நஜ்முன்னிஸா. உடனே த.த.ஜ. மதரஸாவின் ஆசிரியை வேலையை விட்டும் போய் விட்டார். பதவிக்காக பி.ஜெ.யுடன் பாக்கரும், பணக்காரர்களின் பணத்துக்காக பாக்கருடன் பி.ஜெ.யும் மானங்கெட்டு ஒட்டிக் கொண்டது போல் நஜ்முன்னிஸா ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. மானத்தோடு விலகி போய் விட்டார்.

பி.ஜெ. மாதிரி பிரண்டு பேசாமல் ஆதாரத்தை தர உள்ளோம்.

இதை ஏன் இப்பொழுது நினைவூட்டுகிறோம் என்றால், பாக்கர் விபச்சாரத்தை பணத்துக்காக பெருந்தன்மையோடு(?) அண்ணன் மன்னித்த அந்த நேரத்தில்தான், சகராத் ஹாலில் இருந்த ஆம்புலன்ஸ், இந்தக் கிழவி தேவையா?, சவால்களை ஏற்பாரா? சறுக்கி விழுவரா?, பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடிய பி.ஜெ. ஆகிய தலைப்புகளை பார்த்து இருக்கிறீர்கள். 

கடையநல்லூர் த.த.ஜ. அர்ப்பணித்த அசத்தல் ஆப்லன்ஸ் பற்றிய அந்த செய்திகளைத்தான் இந்த தலைப்புகளில் நமது பிளாக்கரில் பார்த்திருக்கிறீர்கள். அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய நாம் நஜ்முன்னிஸா என்ற ஆலிமாவிடம் நந்தினி கூறி நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா என்னிடம் கூறியது என்று பி.ஜெ. மாதிரி பிரண்டு பேசாமல் ஆதாரத்தை தர உள்ளோம்.

4,50,000 வசூல் மோசடி செய்துள்ளது.

75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட இத்துப்போன செத்துப்போன ஒரு பழைய வாகனம்தான் கடையநல்லூர் த.த.ஜ. ஆம்புலன்ஸ். பொது நலம் கருதி குறைந்த விலையில் 2,25,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. பீற்றிக் கொண்டு கதை விட்டது. 

இந்த தரங்கெட்ட த.த.ஜ (தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்) இதற்காக வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் சகோதரர்களிடம் புதிய ஆம்புலன்ஸ் வாங்க இருக்கிறோம் என்று கூறி 4,50,000 வசூல் மோசடி செய்துள்ளது. ஆர்.சி. புக் இல்லாத ஆம்புலன்ஸ் இது என்றும் எழுதி இருந்தோம். இந்த ஊழல் சம்பந்தமான செய்தி காவல்துறை உயர்அதிகாரிகளுக்கும் சென்று விட்டது. இதை அறிந்த அதிகாரிகள் அந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

பதில் சொல்ல முடியாமல் பி.ஜெ. எழுந்து ஓடினார்.

28.5.2007 மதியம் நெல்லையில் பி.ஜெ. பேட்டி அளித்தார். கிழவி குமரியான கடையநல்லூர் ஆம்புலன்ஸ் கதை பற்றி நம் மூலம் அறிந்த நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். என்ன கேட்கிறீர்கள் என்று கோபமாகி வார்த்தைகளை கொப்பளித்தார். பழைய வண்டி என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்று மீண்டும் கேட்டார்கள். இல்லை புது வண்டிதான். அது பற்றிய விபரத்தை எங்கள் மாவாட்ட நிர்வாகிகளிடம் கேளுங்கள் என்று கூறி விட்டு அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பி.ஜெ. எழுந்து ஓடினார். 

அதே நேரத்தில் அன்று இரவு நடந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்புக் கூட்டத்தில் வீரமாகப் பேசினார். அவரது வீர உரையைக் கேட்டவர்கள் அவர் அர்ப்பணித்த ஆம்புலன்ஸின் லட்சணத்தைப் பாருங்கள். பாக்கர் விபச்சாரத்தை ரகசிய கூலிக்காக, கீழக்கரை பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணக்காரர்களின் பணத்துக்காகவும் பெருந்தன்மையோடு(?) மன்னித்த அண்ணன் அதன் பிறகு முதன் முதலில் அர்ப்பணித்த ஆம்புலன்ஸின் லட்சணத்தைப் பாருங்கள்.






த.த.ஜ.வின் ஆம்புலன்ஸே ஹாளிருல் ஜனாஸாவாக ஆகி நிற்கிறது.

ஒருவன் செத்துப் போய் நாளாகி விட்டது என்றால். அவன் போய் புல் முளைத்து விட்டது என்பார்கள். இங்கு கடையநல்லூர் த.த.ஜ. ஆம்லன்ஸை சுற்றி டயர்களையும் படிகளையும் ஒட்டி புல் பூண்டுகள் முளைத்து நிற்கின்றன. டயர்கள் மண்ணுக்குள் புதைந்து பஞ்சர் ஆன டயர்கள் மாதிரி காற்று இல்லாமல் நிற்கிறது. 

த.த.ஜ.வைத் சார்ந்த குடும்பத்தவரின் ஜனாஸாவுக்கு அவர்கள் அழைத்தபோதுதான் த.த.ஜ.வின் ஆம்புலன்ஸே ஹாளிருல் ஜனாஸாவாக ஆகி நிற்கிறது என்பதை அந்த த.த.ஜ. குடும்பத்தார்; அறிந்தார்கள். வேறு வழியின்றி தென்காசியிலிருந்து த.மு.மு.க.வின் ஆம்லன்ஸில் கடையநல்லூர் த.த.ஜ.வைத் சார்ந்த குடும்பத்தவரின் ஜனாஸாவை ஏற்றிச் சென்றார்கள்.

ஒரு இஞ்ச் அளவு கூட முன் பின் அசையவே இல்லை. ஒரு முறை கூட ஓடவில்லை.

லபோ திபோ என இவர்கள் செய்த விளம்பரத்தை நம்பிய பலர் அவசரத் தேவைக்கு அழைக்கிறார்கள். அழைப்புகள் வரும்பொழுதெல்லாம் பொய்களை சொல்வதில் வல்லவர்களான த.த.ஜ.வினர் பொய்களையே பதிலாகச் சொல்லி வருகிறார்கள். தூரத்தில் உள்ளவர்கள் அழைத்தால் வேறு இடத்துக்குப் போய் இருக்கிறது என்ற பொய்யை சொல்கிறார்கள். அருகில் உள்ளவர்கள் அழைத்தால் சிறிய ரிப்பேர் என்ற பொய்யை சொல்கிறார்கள். 

அண்ணன் அர்ப்பணித்த நாளிலிருந்து நின்ற இடத்தை விட்டு ஒரு இஞ்ச் அளவு கூட முன் பின் அசையவே இல்லை. ஒரு முறை கூட ஓடவில்லை. புதை குளிக்குள் அடக்க வேண்டிய ஆப்லன்ஸ்ஸைத்தான் புத்தம் புதியது போல் காட்டி மானங்கெட்ட பி.ஜெ. 28.5.2007 அன்று மானங்கெட்ட அர்ப்பணிப்பு செய்தார். பள்ளித் திருடன் பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டங்கள் பட்டியலில் கடையநல்லூர் ஆம்புலன்ஸ்ஸும் இடம் பெற்று விட்டது. வாழ்க கடையநல்லூர் த.த.ஜ.

28.5.2007க்கு முன்பே எழுதி இருக்கிறோம்.

ஜனாஸாவாக ஆகி விடாமல் இருப்பதற்காக விபத்தில் சிக்கியவர்களை வேகமாக ஏற்றிச் செல்லும்போது த.த.ஜ.வின் இந்த ஆப்லன்ஸ்ஸும் ஜனாஸாவாக ஆகி இருப்பவர்களையும் ஜனாஸாவாக ஆக்கி விடும். இந்த ஆம்லன்ஸை அனுமதித்தால் த.த.ஜ. ஆம்புலன்ஸை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்ற போனை அதிகாரிகள் விரைவாக எதிர் பார்க்கலாம். இப்படி 28.5.2007க்கு முன்பே எழுதி இருக்கிறோம். குமரியாக காட்டப்பட்ட த.த.ஜ. கிழவியின் கவர்ச்சிக் காட்சிகளை இதில் காணும் நீங்கள் முழுக் கதைகளையும் காண கீழ் காணும் தலைப்பு வாரியாக கிளிக் செய்து பாருங்கள்.

பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடிய பி.ஜெ.

சவால்களை ஏற்பாரா? சறுக்கி விழுவரா?

இந்த கிழவி தேவையா?

சகராத் ஹாலில் இருந்த ஆம்புலன்ஸ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.