பயந்து பயந்துதான் ரகசியமாக நடத்தினோம்.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஷhர்ஜாவில் பி.ஜே. கூட்டம் கிரேட் சக்ஸஸ் என ஒரு ஆங்கில மெயில் வந்தது. இதை ஒட்டி பலர் கேள்விகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். எனவே இந்த பதில் மடல். பி.ஜே. துபையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் இதுதான் உண்மை. யார் போன் போட்டாலும் எங்கு இருக்கிறார் என்ற பதிலை பொது மக்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த மெயிலைப் பார்ப்பவர்கள் உணர்வில் உள்ள போன் நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பி.ஜே.யுடன் பேசிவிட்டு அவர் யாருடைய விஸாவில் வந்துள்ளார்? எந்த இடத்தில் தங்கி உள்ளார்? என்ற விபரத்தை தெரிந்து யு.ஏ.இ.யில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லுங்கள். அல்லது மெயில் அனுப்புங்கள். அவரை நேரில் சந்திக்க பலர் ஆசையுடன் இருக்கிறார்கள்.
ஷhர்ஜா கூட்டம் எப்படி நடந்தது?
ஷhர்ஜாவில் பி.ஜே. பேசுகிறார் எங்கே எப்பொழுது என தொடர்பு கொள்ளவும் என போன் நம்பர்களை மட்டும் போட்டிருந்தார்கள். அதுவும் 5 இடங்களில் மட்டும் ஒட்டி உள்ளார்கள். போன் போட்டு கேட்டால் நீங்கள் யார்? எங்கு இருந்து பேசுகிறீர்கள்? எந்த ஊர்? என்ன பெயர்? இப்படி கேட்டுவிட்டு இன்னொரு நம்பருக்கு பேசும்படி கூறுவார்கள். அவரும் இது மாதிரி கேள்விகள் கேட்டுவிட்டு, நேஷனல் பெயின்ட் ரவுண்டானாவிலிருந்து யுனிவர்சிட்டி ரோட்டில் 4 ரவுண்டானா தாண்டினால் ஒரு பள்ளி தெரியும் என்று ஒரு இடத்தைச் சொல்லி அந்த பள்ளியில் நடக்கிறது என்பார். உண்மையில் அந்த பள்ளியில் நடக்கவில்லை. கிளின்கோ கேம்ப்பில் நடத்தி உள்ளார்கள். இப்படி கள்ளக் கோழி பிடித்து விட்டுதான் கிரேட் சக்ஸஸ் என மெயில் அனுப்பி உள்ளார்கள் மாவீரர்கள். டி. பிளாக்கில் கூட்டம் நடத்தியதாகவும் கூறி வருகிறார்கள் நாம் விசாரித்த அளவில் அங்கு நடக்கவில்லை என்பதுதான் உண்மை.
உம்முல் குவைன் கூட்டம் எப்படி நடந்தது?
அதுபோல் 14-12-04 அன்று அப்துல் ஸமது மதனி ஏர்பாட்டில் உம்முல் குவைன் மர்கஸில் பி.ஜே. பேசுகிறார் என்றார்கள். பலர் அப்துஸ்ஸமது மதனியின் போன் நம்பர் கேட்டு போன் போட்டனர். அப்பொழுதுதான் இந்த விபரம் தெரிந்தது. அப்துல்ஸமது மதனி தாயகத்தில் உள்ளார். பலர் மர்க்கஸில் விசாரித்து உள்ளனர். அங்கும் நிகழ்ச்சி இல்லை என்ற பதில். கடைசியில் அப்துல் அஸீஸ் என்பவர் வீட்டில் நடத்தி உள்ளனர். அந்த கூட்டத்தை நடத்திய அப்துல் அஸீஸ் என்பவர் பசாரில் கூறியுள்ள வார்த்தை என்ன தெரியுமா? நோட்டீஸ் போடாமல் பயந்து பயந்துதான் ரகசியமாக நடத்தினோம் என்பதுதான். இப்படி பயந்து பயந்து நடத்தப்பட்ட நிகச்சிகளைத்தான் அந்த மெயிலில் Regarding PJ program is 15 days at UAE. The first program was cancelled that was open out door meeting. All other program is going successfully. Yesterday in Sharjah program great success (Alhamdulillah) Sharjah people never saw that much of rush even for music cultural program. என்று எழுதி உள்ளார்கள்.
அடுத்து துபையில் கேன்சல் செய்யப்பட்ட அதே இடத்தில் 31-12-2004 ஆம் தேதி பேசி விட்டுதான் பி.ஜே. தாயகம் செல்வார். தடை செய்யப்பட்ட அந்த கிரசண்ட் ஸ்கூல் இடத்தில் மீண்டும் நடத்த முடியவில்லை என்றால் தமிழ் நாட்டில் த.த.ஜ.வை கலைத்து விடுவோம் எனவும் சவால் விட்டு பேசி வருகிறார்கள். ஏற்கனவே 10 ஆம் தேதிய கூட்டம் ரத்து ஆனதில் மக்கள் பணம் 20 ஆயிரம் திர்ஹங்கள் நஷ;டம் ஆகி உள்ளது. தடையை மீறி பகிரங்கமாக நோட்டீஸ்கள் ஒட்டி கூட்டம் நடத்தினால் பி.ஜே. கைது செய்யப்படுவார் எனவும் பேசிக் கொள்கிறார்கள். தடைக்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. வஸ்ஸலாம்.

Comments