பி.ஜே. அவர்களின் மைத்துனர் மூன் பப்ளிகேஷன்ஃ ஹிதாயத்துல்லா அவர்கள் மரணம்
அஸ்லலாமு அழைக்கும் வரஹ் *மவ்த் செய்தி* *சகோதரர் பி.ஜே. அவர்களின் மைத்துனர் மூன் பப்ளிகேஷன்ஃ ஹிதாயத்துல்லா அவர்கள் மரணித்து விட்டார்கள்.* இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்...., *அடக்கம் மற்றும் ஜனாஸா தொழுகை* இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9:00 மணிக்கு ஜனாஸா தொழுகை அதை தொடர்ந்து வடக்கு தெரு மையவாடி , தொண்டியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக ஆமீன். அவரது இழப்பை ஈடு செய்வானாக. குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைக் கொடுப்பானாக ஆமீன். https://mdfazlulilahi.blogspot.com/2020/01/blog-post_23.html