சில்லான் புகாரி ஷரீப் மரணம்.

1970,80களில் துபை ETAவில் டிரைவராக இருந்தவர், தப்லீக்கில் இருந்தபொழுது   சில்லான் தாடி என்று அழைக்கப்பட்டவர்  மறைந்த  மாமா   சில்லான்  முஹம்மது மைதீன் அவர்கள். அவரது மகனார் மச்சான் புஹாரி ஷரீப் அவர்களும்  1980,90களில்  துபை ETAவில் இருந்தார். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_8.html



V. do Builders  உரிமையாளரான  புஹாரி ஷரீப் அவர்கள்.08-05-2021 மாலை எக்கின் பிள்ளை கீழத்தெரு வில் வைத்து  இறந்து விட்டார்கள். இவர் தமிழ்நாடு ஜ.உ.சாவின் தலைவர்  P.A.காஜா முஈனுத்தீன் பாகவியின் மைத்துனரும் ஆவார். 

புஹாரி ஷரீப் அவர்கள் இழப்பை ஈடு செய்து குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.





Comments