TNTJ தலைவர் அல்தாபி (சல்லாபி)யின் சம்சாரமாக ஆக்கி வையுங்கள். சந்திக்கு வந்து விட்ட சமாச்சாரம்.
செக்ஸ் ஆடியோவில் பேசியது பி.ஜே. இல்லை. அது மிமிக்ரி என்று மக்களை நம்ப வைப்பதற்காக தலைமை சார்பில் ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் பி.ஜே. குரலில் பேசி உள்ளவர் மிமிக்ரிகாரர் இல்லை பி.ஜே.யேதான் பேசி உள்ளார். உண்மையிலேயே மிமிக்ரிகாரர் என்றால் அவரை வீடியோ பண்ணி வெளியிட்டிருக்கலாமே. ஏன் ஆடியோ வெளியிட வேண்டும்? இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ஆன் லைன் பி.ஜே. உட்பட எல்லா ததஜ சைட்டிலும் அந்த ஆடியோ உள்ளது. ஆகவே அந்த ஆடியோவில் பேசி உள்ளது உண்மையிலேயே மிமிக்ரிகாரர் தான் என்பதையும் தலைமை நிரூபிக்க வேண்டும். http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/tntj.html ஆகவே அந்த பலகுரல்மன்னரை- மிமிக்ரிகாரை பொது மேடைக்கு கொண்டு வர வேண்டும். அந்த ஆடியோவில் பி.ஜே. மாதிரி பேசியது நான்தான் என்று அவரை சொல்ல வைக்க வேண்டும். பி.ஜே. மாதிரி பேசி காட்டவும் செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியை லைவ் பண்ண வேண்டும். என்பதையும் எனது கோரிக்கையாக வைத்துக் கொள்கின்றேன். இப்படிக்கு, உண்மையான தவ்ஹீதுவாதி, உயிருள்ள தவ்ஹீதுவாதி. இனி நீங்கள் படிக்கப் போவது நாம் எழுதியது அல்ல. ததஜ காரர் எ...