8.எளிய வழியில் எட்டாவது வார்த்தை (குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க பாகம் 2)

குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க எளிய வழியாக  சூரத்துல் பாத்திஹாவின் பிஸ்மில்லாஹ்வில் உள்ள 


بِ - பி  -ல் 


இருந்து துவங்கி குர்ஆனை ஓதும் வரிசையில் குர்ஆனில் இடம் பெற்றுள்ள  சொற்களை  வார்த்தைக்கு வார்த்தையாக  தமிழில் தந்தோம். 
https://mdfazlulilahi.blogspot.com/2021/02/blog-post_90.html





ஓதும் வரிசையில் தருவதை விட. அ(லீFப்), ப (அகர - Alphabetical)  வரிசையில் தருவது நல்லது. பல வகையில் பலன் அளிக்கும் என்று பலர் சொன்னதால் அந்த அடிப்படையில்  தர   ஆரம்பித்தோம்.  


ஏழு( 7) வேர்(மூல)ச் சொல்லில் இருந்து உருவான வார்த்தைகள்  219 இடங்களில்  வந்துள்ளதை விபரமாகத் தந்தோம்.


குறிப்பிட்ட ஒரு வார்த்தை குர்ஆனில் எத்தனை இடங்களில்  இடம் பெற்றுள்ளன என்பதையும்  அடைப்புக்  குறிக்குள்  குறிப்பிட்டிருந்தோம்.  


எத்தனை இடங்களில் என்பதுடன், எந்த எந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளன என்ற விபரமும் தாருங்கள் என்று  பலர் சொன்னதால்   முயற்சித்து அப்படியும்  இடம் பெறச் செய்துள்ளோம். 


நீ்ங்கள் காண உள்ளது அ(லீFப்), ப (அகர - Alphabetical)  வரிசையில்  எட்டாவது வார்த்தை. 

أَبَىٰ

அபா என்ற மூல(வேர்)ச் சொல்லில் இருந்து வந்துள்ளவை.  இவை 6 விதமாக 12 வசனங்களில் 13 இடங்களில்  இடம் பெற்றுள்ளன.

8

اَبٰ

அபா (7)

   1.     மறுத்து  2:3415:3117:8917:9920:5620:11625:50

 



 اَبَوْ

அபவ்(1)

    2.     மறுத்து விட்டனர். 

   18:77.  



 اَبَيْنَ

அபய்ன (1)

    3.     மறுத்து விட்டன

    33:72. 



 تَاْبٰ

ஃபா  (1)

   4.      மறுக்கின்றன

     9:8.


  يَاْبَ

ஃப  (2)

    5.     மறுக்க

   2:282.(2)


  يَاْبَى ا

யஃபா(1)

          6.     மறுக்கிறான்

     9:32.

 அகர - Alphabetical)  வரிசையில்  ஒன்பதாவதாக உள்ள   தா 

أَتَىٰٓ

என்ற   வேர்(மூல)ச் சொல்லில் இருந்து பிறந்துள்ள   வார்த்தைகள் 150க்கும் மேற்பட்ட விதமாகவும் 550க்கும்  மேற்பட்ட இடங்களிலும் இடம் பெற்றுள்ளதை அடுத்த பதிவில் அறிவீர்கள். 

இதன் மூலம் நாம் அறிய வேண்டியது.  சுமார்  800 வேர்(மூல)ச் சொற்களுக்கான பொருளை தமிழில் தெரிந்து கொண்டால்  

குர்ஆனை பொருளுணர்ந்து படிப்பது மிக மிக எளியதாக ஆகி விடும் என்பதே.

பிளாக்கரில் அடையாளக் கலருடன் காணலாம்.







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.