வேலூர் இபுறாஹீமுக்கு பொள்ளாச்சி திமுக சித்தீக் சவால்,

வேலூர் Syed Ibrahim அவர்களுக்கு திமுக மாநில பேச்சாளர் சகோ பொள்ளாச்சி சித்தீக் அவர்களின்  சவால்,
குடியுரிமை சட்ட திருத்ததை பற்றி விவாதிக்க தயார்,

நீங்கள் தயாரா?

தாங்கள் இடம்,நேரம் பற்றி அறிவித்தால் விவாதிக்கலாம்‼

திமுக மாநில பேச்சாளர் சகோ பொள்ளாச்சி சித்தீக் போன் நம்பர் வாட்ஸப் மூலம் வேலுார் இப்றாஹீமுக்கு அனுப்பப்பட்டுள்ளது
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_3.html


Comments