ஹிந்துக்களுக்கு ஆபத்தா?

வேலுார் இப்றாஹீமுக்கு தஃவா செய்யுங்கள் உபதேசம் செய்யுங்கள் என்று எமக்கு பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேலுார் இப்றாஹீமுக்கு தஃவா செய்யவோ உபதேசம் செய்யவோ வேண்டிய நிலையில் வேலுார் இப்றாஹீம் இல்லை என்று பதில் அளிக்கும் விதமாகத்தான் வேலுார் இப்றாஹீம்  பேசியதை போட்டுள்ளேன். இதை சரியாக அறியாத புரியாத சில சகோதரர்கள் வேலுார் இப்றாஹீமின் இன்றைய உரைகளை அனுப்பி விமர்சனம் செய்துள்ளனர். https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_15.html


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?