பிஜே மட்டும் தான் சமுதாய தலைவரா மற்றவர்கள் யார்?

ததஜ நிறுவனர் பிஜே மீது வைத்த ஆபாச ஆடீயோவுக்கு மட்டும் தலைமை சென்று விவாதிக்க வேண்டுமாம்…!

தமுமுக தலைவர் பேராசியர் Jawahirullah MH அவர்கள் மீது சுனாமி ஊழல் கணக்கை முகநூலில் கேட்டீர்களா இல்லை தலைமைக்கு சென்று கேட்டீர்களா?

இந்தியதேசிய லீக்கட்சியின் தலைவர் அண்ணன் தடா ஜெ. ரஹிம் அவர்களின் மீது சிறைவாசியின் பெயரில் வயிறு வளர்க்கிறார்( கொள்ளையடிக்கிறார்) என்ற அறிக்கையை முகநூலில் விவாதித்தீர்களா இல்லை தலைமை சென்று விவாதித்தீர்களா?

SDPI - Social Democratic Party of India வை மியூசிக் கோஸ்ட்டி எனவும் சட்டிபீ கட்சி எனவும் அறிக்கை விட்டு கதறினீர்களே முகநூலில் விவாதம் செய்தீர்களா இல்லை தலைமை சென்றீர்களா?

செங்கிஸ்கான் இறந்த உடன் அவர் மீது குற்றச்சாட்டை முகநூலில் வைத்தீர்களா? இல்லை அவர் வீட்டிற்கு சென்று விவாதித்தீர்களா?

சம்சுதீன் காசிமி விவகாரத்தை முகநூலில் விவாதித்தீர்களா? இல்லை நேரடியாக அவரை சந்தித்து விவாதித்தீர்களா?

Mohamed Kamilp பாய் அவர்களின் மனைவியையும்,அவருடைய மகளையும்,(கப்பல் மாமா) என முகநூலில் விமர்சித்திர்களா? இல்லை அவரை நேரடியாக சென்று விவாதித்தீர்களா?

பள்ளப்பட்டியில் 9 ஆலிம்கள் ஆக்சிடெண்ட் மூலம் இறந்ததை முகநூலில் விவாதித்தீர்களா? இல்லை அவர்களின் வீட்டிற்கு சென்று விவாதித்தீர்களா?

வாசுகி பாஸ்கரின் மனைவி எப்படி வயதுக்கு வந்தால்? என்பதை முகநூலில் விவாதித்தீர்களா? இல்லை அவரை நேரில் சென்று விவாதித்தீர்களா?

மஜக நிறுவனர் தமிமுன் அன்சாரி MA, MLA., கோயிலில் உண்டகட்டி வாங்கி சாப்பிட்டார் ( இஸ்லாத்தை விட்டு வெளியே சென்று விட்டார்) என்பதை முகநூலில் விவாதித்தீர்களா? இல்லை அவருடைய தலைமைக்கு சென்று விவாதித்தீர்களா?

இதை எல்லாம் எங்கே விவாதிததீர்கள் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்…!

பிஜே மட்டும் தான் சமுதாய தலைவர் என்றால்?


இங்கே குறிப்பிட்டவர்கள் அனைவரும் யார்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.