பரிணாம வளர்ச்சி என்பது இதுதானோ? ஜனாஸா தொழுகை படிவம் வந்துவிட்டது.



உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து வாங்கிய காலம்போய் இப்போது ஜனாஸா தொழுகை படிவம் வந்துவிட்டது.

குடும்பத்தவர்தான் ஜனாஸா தொழுகை நடத்தவேண்டும் என ஊர் ஊருக்கு மல்லுக்கு நின்று பஞ்சாயத்தாக்குபவர்கள், 

இப்போது ஜனாஸா தொழுகை நடத்தும் உரிமை குடும்பத்துக்கு இல்லை ததஜவுக்குத்தான் என உறுதிமொழி பத்திரம் வாங்குவது எந்த நபிமொழியின் அடிப்படையில் என்று யாரும் கேட்டுவிடக்கூடாது.
பரிணாம வளர்ச்சி என்பது இதுதானோ?
வாட்ஸப்பில் வந்தது

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.