தமுமுக தலைவர்:ஜே.எஸ்.ரிபாய் ரஷாதி குவைத் வருகை:

தமுமுக தலைவர் குவைத் வருகை:

தமுமுக குவைத் மண்டலம் சார்பாக நடைபெற உள்ள இரு மாபெரும் நிகழ்ச்சிகளான ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மற்றும் சமத்துவ ஜனநாயக மாநாடு நிகழ்ச்சசியில் பங்கேர்பதற்க்காக இன்று குவைத் மண்டலத்திற்க்கு வருகை தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழககத்தின் தலைவர்:ஜே.எஸ்.ரிபாய் ரஷாதி அவர்களை குவைத் விமாண நிலையத்தில் மண்டல தலைமை நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாலர்கள் என அனைவரும்  மகிழ்ச்சியோடு வறவேற்றனர்.

வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
தஞ்சை பாரூக் மகராஜ் 
தலைவர்
தமுமுக குவைத் மண்டலம்

Comments