த.த.ஜ.வின் மரண செய்தி

மதுரை த.த.ஜ. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூரிலிருந்து வந்த பஸ் குறுக்கே ஒருவர் வர திடீர் பிரேக் போட்டதால் கண்ணாடி வழியாக விழுந்து ஒருவர் இறந்து விட்டார் என அறிகிறோம். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக.
திண்டுக்கல் த.மு.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரியில் உடன் உள்ளனர்.
மதுரை ஆர்பாட்டத்திற்கு வந்த திருப்பூர் குமரன் காலனியை சேர்ந்த சகோதரர் நஸீர் விபத்தில் மரணமானார். 
அவரின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்வோம். இதற்கு மூல காரணமான அயோக்கிய நாய்களை யா அல்லாஹ் நீ சும்மா விடாதே
என்னிடம் வந்த த.த.ஜவினரிடம் லுஹா மகன் போலீஸை தள்ளிவிட்டது. செருப்பு காலுடன் உஸாமா உட்பட 3 த.தஜ.வினரும் பள்ளியினுள் இருந்து வந்தது. இப்படி வரிசையாக பட்டியலிட்டு அல்லாஹ் மேல் சத்தியம் செய் என்றேன். சத்தியம் செய்ய மாட்டேன் என்றார்கள். 

இதில் யார் வரம்பு மீறி உள்ளார்களோ அவர்களை யா அல்லாஹ் நாசமாக்கு என சொல் என்றேன்.. அதையும் சொல்ல மாட்டேன் என்றார்கள்.


1.6.15அன்று நடந்ததில் உண்மையை மறைத்து பொய்ளைச் சொல்லி, அந்த பொய்களை வேகமாக பரப்பி மக்களின் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணடித்து உயிரிழப்புக்கும் காரணமானவர்களை அல்லாஹ்  நாசமாக்குவானாக. என நியாயவான்கள் துஆச் செய்வோம்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?