கபுராளிகள் தினமான பராஅத் இரவு வாழ்த்துக்கள்?

அன்னையர் தினம், மங்கையர் தினம்,முதியோர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். பராஅத் இரவு வாழ்த்துக்கள்  http://arusuvai.com/tamil/node/19591என்று வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.

அதை சிறப்பித்து பாவம் போக்கும் பரா அத் இரவு (Paavam Pokkum Baraath Iravu) என்ற தலைப்பில் பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரங்களாகைக் காட்டி தனது வாய்த் திறமைகளையும், அபத்தமான வாதங்களையும், விளக்கங்களையும் கொண்டு உரை நிகழ்த்தியுள்ள மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) அவர்களுக்கும்  அவரைச் சார்ந்தவர்களுக்கும்  அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக என துஆச் செய்து பராஅத் பற்றிய பல ஆக்கங்களைின் லிங்குகளை தருகிறோம்.

http://www.worldtamilbayan.com/apps/videos/videos/show/17991603-2986-3006

ஷபே பராஅத்….

கோட்டார் அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட ஜும்மா உரை .

பராஅத் இரவும் பித்அத்களும் http://albaqavi.com/archives/919

இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கை-சபே பராஅத்
http://annajaath.com/?p=4190

மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவில் அமல்கள் பல செய்தால் நன்மை தானே? – Audio/Video


இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.
http://masdookaa.blogspot.ae/2011/07/blog-post.html

பராஅத் இரவு - ஓர் உண்மை விளக்கம் http://masdookaa.blogspot.ae/2010/07/blog-post_25.html

சன்மார்க்கத்தின் பார்வையில் ஷபே பராஅத் !
http://mugavaiexpress.blogspot.ae/2012/07/blog-post.html

 மத்ஹபுகளுக்கு எதிரான ஷபே பராஅத் இரவு http://nellikuppamjamaath.blogspot.ae/2009/07/blog-post_31.html

பராஅத் இரவு என்ற பெயரில்..எழுதியவர்/பதிந்தவர்/உரை http://www.islamkalvi.com/portal/?p=4898

பாராஅத் இரவா? பித்அத் இரவா? http://www.islamkalvi.com/portal/?p=8970

எழுதியவர்/பதிந்தவர்/உரை

பராஅத் இரவு - ஓர் உண்மை விளக்கம் ! http://www.amarkkalam.net/t954-topic

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்  http://www.satyamargam.com/600

ரமழானை வரவேற்கும் ஷஃபான் http://www.readislam.net/portal/archives/4735

பராஅத்இரவு ஹதீஸ்கள் எக்காரணங்களால் பலவீனப்படுகின்றன? http://www.readislam.net/portal/archives/930
by Yusuf Sharif (Notes) on Thursday, July 7, 2011 at 12:05am
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.