பஷீர்பாய்க்கு சீட்டு”, “தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நோட்டு.

மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?


அன்பிற்கினிய சகோதரர்களே! அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும், சமுதாயத் தலைவர்களையும் பொய்யர்கள் என தான்தோன்றித்தனமாக வசைப்பாடுபவர் PJ. உண்மையிலே பொய்யர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும், பொய்ஜெ என அழைக்கப்படும் பிஜேயின் தேர்தல் உரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.


  அதில் என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பார்க்க அழைத்தும், நாங்கள் பார்க்க மறுத்தோம். நம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டு ஆணை போட்டால்தான் நாம் ஜெயலலிதாவை சந்திப்போம்.  அதற்கு முன்பு சந்தித்தால் நமக்கு அல்வா தந்து விடுவார்கள்.ஆகவே நாங்கள் ஜெயலலிதவை சந்திக்க மறுத்தோம். 

 இடஒதுக்கீட்டிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் நாங்கள் நன்றி சொல்ல அவரிடம் சென்றோம் என சொல்லும் இவர், ஜுலை 4, 2010 அன்று மாநாடு நடத்தி, அவசர அவசமாக டில்லி சென்று பிரதமரை சந்தித்தாரே ஏன்?
இவர் முந்தைய வாதப்படி...

  • பிரதமர் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான ஆணையை பிறப்பித்து விட்டு, இவர்களை அழைத்தாரா? அல்லது ஆணையை பிரதமர் போட்டு விட்டதால், நன்றி சொல்ல சென்றார்களா?

  • முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றால், “பஷீர்பாய்க்கு சீட்டு”, “தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நோட்”  என சொல்லி விடுவார்கள்.

  •  என்பதால், தேசியலீக் பஷீர், கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, பிரசிடென்ட் ஹோட்டல் அபூபக்கர் மற்றும் ஷம்ஸுதீன் காஸிமி போன்றவர்களை அழைத்து சென்றோம் என சொல்லும் இவர்,  

  • கடந்த ஜுலை 5 அன்று அவசர, அவசரமாக டில்லிக்கு போகும் பொழுது மேலே பட்டியல் போட்ட பொதுவான நபர்களை அழைக்காமல் வரும் தேர்தலில் சீட்டுக்கு நிற்கும் காங்கிரஸ் எம்.பி ஹாரூனையும், தேசியலீக் பஷீரையும் அழைத்து சென்றதன் காரணம் என்ன?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.