தமிழ்ச்சங்கம் என்ற பெயரில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

from ala udeen

அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் சகோதரர்கள் காலத்தையும், பொருளாதாரத்தையும் வீண் விரயம் செய்யலாமா? நகைச்சுவை என்பது சேகர் பாணியில் கற்பனை கலந்த பொய்யே. இந்த பொய் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை உணரமாட்டீர்களா?

கலைக்கூத்தாடி பார்ப்பன சேகர் ஒரு முஸ்லிம் விரோதி - இவரை சவூதிக்கு அழைத்து வந்து அவரின் இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மக்களின் நகைச்சுவை உணர்வு வளர வேண்டுமா?????????????

சிந்திப்பீர்களா? சகோதரர்களே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
103:1 .காலத்தின் மீது சத்தியமாக.
103:2 .நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

Comments