கெட்டிகாரன் பொய் எட்டு நாளைக்கு - மலேசிய.

இதைதான் கெட்டிகாரன் பொய் எட்டு நாளைக்கு என்றார்களோ என்னவோ?

பொய்களை கொண்டே முதலீடு செய்து தனது அரசியல் மற்றும் ஆன்மீகம் வியபாரத்தை நடத்தும் பிஜெ-யின் கடந்த கால மலேசியாவில் நடந்ததாக அவிழ்த்து விடப்பட்டவைகள் அனைத்தும் பொய்தான் என்பதனை அங்கு நடந்துவரும் தமிழர் பிரச்னையின் வாயிலாக அறிய முடிகின்றது அதாவது தனக்காக இந்தியாவின் மத்திய அமைச்சகம் மலேசியா அமைச்சகத்துடன் கடுமையான கண்டனத்தினை தெரிவித்தும் அதேபோல் வெளியுறவு அமைச்சகமும் கடும் கண்டனத்தினை தெரிவித்த பின்பும் மலேசிய சென்னை தூதரகமும் விடுத்த வேண்டுகோள் தான் தாங்களை உடனடியாக விடுதலைசெய்து என்று ஒப்பாரிவைத்தவர்கள் இன்று அங்கு மொத்த தமிழ் சமுதாயமும் (இந்தியார்கள்) அனைவருக்கும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை கண்டு மத்திய அரசு மௌனம் சாதிக்கின்றது தமிழக அரசு என்ன செய்யலாம் என்று கைகளை பிசைந்து கொண்டுள்ளன அதாவது ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் அடுத்த நாடு உடனடியாக தலையிட முடியாது அது கைதாக இருந்தாலும் என்பதனை வெளிச்சம் போட்ட காட்டுகின்றது இதுவெல்லாம் 2005-ன் வெளிச்சத்திலுள்ள கூட்டத்திற்க்கு விளங்குமா? இதைதான் கெட்டிகாரன் பொய் எட்டு நாளைக்கு என்றார்களோ என்னவோ?

Malaysia tells India not to meddle in domestic affair: Report

Kuala Lumpur, Dec 01: With India expressing concern over the alleged ill-treatment of ethnic Indians in Malaysia, Kuala Lumpur has said it will deal with its citizens according to its laws and no other country should interfere in its "domestic" matter.

"I hope there is no misunderstanding of what is happening here. If they are talking about Indian citizens, we would understand the concern, but what happened involves Malaysian citizens," Foreign Minister Syed Hamid Albar said.

He said all Malaysian citizens, no matter their origin, had to abide by the law of the land.

"If they break any law, it is our right to deal with them in accordance with Malaysian laws," he told The Star when asked to comment on External Affairs Minister Pranab Mukherjee's comments expressing New Delhi's concern over the alleged mistreatment of ethnic Indians in Malaysia.

Albar said if foreign governments start to question ethnicity in the country, Malaysia would eventually face a break-up.

Indians make up eight per cent of Malaysia's 27 million people, the third biggest group after ethnic Malays and Chinese.

At least 10,000 ethnic Indians took part in a demonstration, banned by the government, here last Sunday complaining about alleged marginalisation of ethnic Indians in Malaysia and 94 people have been charged.

Police used tear gas and water cannons to disperse the crowd which wanted to march before the British High Commission to hand over a memorandum seeking support for a four trillion dollars suit against Britain for bringing Indians to the country as indentured labour and blaming it for their current woes.

Malaysian organisation wants India to play active role

Chennai, Dec 01: Asking India to play an active role to restore equal rights of ethnic Indians in Malaysia, Hindu Rights Action Force, a Malaysian-based organisation, on Saturday said Prime Minister Manmohan Singh should take up their concerns of 'ill-treatment' with his Malaysian counterpart.

Singh could speak to Malaysian Prime Minister Abdullah Ahmad Badawi on the issue, its leader P Wayda Murthy, who was arrested on sedition charges by Malaysian police and later released, told here.

Murthy, who faced sedition charges "for spearheading the November 25 demonstration by the community members," is now out of Malaysia and in the process of visiting more countries to garner support for their cause.

He thanked Tamil Nadu Chief Minister M Karunanidhi for taking up the issue of marginalisation of ethnic Tamils in Malaysia with Singh, which drew angry reactions from a Malaysian minister Nazri Aziz, asking the DMK chief to 'lay-off'.

The issue figured in parliament yesterday during which Singh voiced concern over the developments in Malaysia while the government said it was taking up the issue with Kuala Lumpur.

Murthy said Karunanidhi was the "most respected Tamil leader who was being looked up to by Malysian Tamils to solve their problems. We expect more aggressive steps from him and India in general to solve the marginalisation issue" of ethnic Indians.

"They want him to keep speaking for them (Tamils) and for the entire ethnic Indian community, he said.

Comments

Waheed Rahuman said…
ஹலோ,

பி.ஜே வந்து ஒரு இந்திய குடிமகன்.
ஆனா, மலேசியாவுல இருக்க தமி்ழ் ஆட்கள் ,
இந்திய குடிமகன் கிடையாது.

சோ, ஒரு இந்திய குடிமகனை, கைது செய்யும் போது, இந்தியா
தலையிடலாம், ஆனா மலேசியக் குடிமனை கைது செய்யும் போது
இந்தியா தலையிட முடியாது.அது டொமஸ்டிக் அப்பேர் ஆகிரும்.

புருச்சுருக்முனு நினைக்கிறேன்,

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.