வாரி வாரி வழங்கிடுவீர் வல்லான் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்

1997 ஆம் ஆண்டு சந்தை ரோட்டில் கட்டப்பட்டது மஸ்ஜித் தவ்பா என்ற இறை இல்லம். ரோடு விரிவாக்கத் திட்டத்தினால் அந்த இடத்தை அரசு ஆக்கிரமிக்க உள்ளது. எனவே வேறு இடத்தில் பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அது பற்றிய விபரங்களை மஸ்ஜித் தவ்பா தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தருகிறார்கள்.
J.A.Q.H. மாநிலத் தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்களின் பரிந்துரைக் கடிதம்.




கட்டிடப் பணிக்கு தேவைப்படும் ரூபாய் 43 இலட்சம் பற்றி கட்டிடப் பொறியாளரின் எஸ்டிமேட்.


மஸ்ஜித் தவ்பா கட்டிடப் பணிக்கு வாரி வாரி வழங்கிடுவீர் வல்லான் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.