இணைப்பில் JPG யாக உள்ள தப்ஸீரில் உள்ள பழைய றா, யானை தும்பிக்கையை துாக்கி நிற்பது போன்ற லை , ளை , னை போன்ற பழைய எழுத்துக்கள் .இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதுபோல முடிவு என்பதற்கு அ ந்தியம் என்றும் ( அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம். https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களது அந்தியம் எவ்வாறாயிற்றென்று அவர்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் பார்க்கினும் ...
Comments
ஆஹா, உண்மையான சுதந்திரம் வந்து விட்டது என்று
எங்கு தெரியுமா?
இராக்கில்...
அந்த அமெரிக்கர்களைப் போன்ற மூடர்களாய் சிலர் இஸ்லாத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர்....