தேதிகளை முன்பின் போடுவதில் வல்லவரான பி.ஜே. 05-04-2002ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரிதான் என்று 26-03-2002 தேதியிட்டு எழுதிய கடிதம்.





26.03.2002. என்று பொய்யான தேதியிட்டு 17.04.2002. அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிக் குறிப்பிலும் ''பழ்லுல் இலாஹியும் இப்போது அவர் அணி சேர்ந்துள்ள ஜாக் இயக்கமும் கூறுகின்ற எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் இரண்டு வீடியோ கேஸட்டுகள் மறுப்பாக வெளியிட்டுள்ளோம்'' என்றே குறிப்பிட்டு எழுதி உள்ளீர்கள். எனக்கு பதில் என்று வெளியிட்ட அந்த கேஸட்டில் எனது எந்தக் குற்றச் சாட்டுக்காவது தக்க சான்றுகளுடன் வேண்டாம் சாதாரணமான பதிலாவது இருந்ததா? http://mdfazlulilahi.blogspot.com/2002/06/blog-post.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.