நாகர்கோயில், மேலப்பாளையம், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளில் நம்மிடம் கேட்ட கேள்விகள்
நீங்கள் சலபு கொள்கையில் இருப்பதாக சொல்கிறார்களே? அதன் நிலை என்ன? உங்கள் கொள்கை நிலைப்பாடு என்ன? 2002 ம் ஆண்டு பி.ஜெ மீது விபச்சார குற்றச்சாட்டு சுமத்தி லுஹா உங்களிடம் நெக்லஸ் வாங்கியதாக கூறினீர்கள்? அதன் உண்மைத் தன்மை என்ன? துபையில் பி.ஜெ நிகழ்ச்சிகளை தடை செய்ய ஒரு தொழில் அதிபர் பத்தாயிரம் திர்ஹங்கள் உங்களுக்கு ஊக்கத் தொகையாக தந்தாரா? https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_31.html பி.ஜெவின் குடும்பத்தார்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மையா? ஆரம்ப காலம் முதல் ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்த நீங்கள் பி.ஜெ அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்தீர்கள்! திடீரென்று உங்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்படக் காரணம் என்ன? மேலப்பாளைய தெருமுனைக் கூட்ட நிகழ்ச்சியில் பி.ஜெ வெட்டுப்பட்ட போது லுஹா பி.ஜெவுக்கு உறுதுணையாக இருந்தாரா? காயல்பட்டனம் கல்விச் சங்கம் குறித்த உண்மைகள் என்ன? உங்கள் ஊரைச் சார்ந்தவரும் ததஜவின் தற்போதைய தலைவருமான ஷம்சுல்லுஹா ததஜவின் மற்ற தாயிக்கள் மீது விபச்சார குற்றச்சாட்டு ச...