பழைய நினைவுகளுடன் புதிய வாழ்த்துக்கள்


*"தியாகத் திருநாள்"* கொண்டாடிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், ங்களது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்

https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_12.html



கருத்து வேறுபாடுகளை கருத்துக்களோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, *வேற்றுமைகளை களைந்து  "சகோதரத்துவம்" என்கிற அழகான உறவை பேணி அனுபவித்து மகிழ்வோம்.*

*கருத்து வேற்றுமைகள், நமது புனிதமிக்க இஸ்லாமிய உறவை அழித்திட வேண்டாம், சகோதரத்துவ உணர்வை குறைத்திட வேண்டாம்.*

வேற்றுமைகளையும் முரண்பாடுகளை மறந்து, அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் "தியாகத் திருநாள்" எனும் இன்பத்தை 
மகிழ்ச்சியோடு  ஒன்றினைந்து அனுபவித்தது போல் இன்பங்கள் தொடரட்டுமாக! துன்பங்கள் விலகட்டுமாக ஆமீன்
 முஹம்மது பழல் இப்னு அஹ்மது அலி
 அஹமது பழல் இப்னு முஃமின் பில்லாஹ்

Comments